உணருங்கள் மாணவ மணிகளேயே.....!
உங்களின் சாவில் பலன் அடைவது திக திமுக போன்ற சுயலாப கட்சிகளும் அவர்களுக்கு காவடி எடுத்து வயிறு வளர்க்கும் கும்பல்களுமே அன்றி வேறு யாருமில்லை..!
ஒருமுறை தோற்றால் அடுத்த முறை வெற்றிபெறலாமே..!
தேர்வுகளை தேற்கடியுங்கள் அன்றி உங்களின் உயிர்களை அல்ல...!!
0 comments:
கருத்துரையிடுக