செய்தி வழங்கல்
(ஒரு தலித் எழுதியதை அப்படியே பகிர்கிறேன்.)
ஒடுக்குங்கள் பிராமணனை.
இன்னும் நிறைய ஒடுக்குங்கள்.
இன்னும் நிறைய ஒடுக்குங்கள்.
அவன் மென்மேலும் முன்னேற*
கத்தியைக் கண்டால் ஒதுங்குபவன், தன் பெண்ணை பிற சாதியன்
காதலித்துக் கல்யாணம் செய்தால் மறுதலிக்க முடியாமல் சில காலத்திற்குப் பின் ஏற்றுக் கொள்பவன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன்,
எல்லாருக்கும் ஒரு விதத்தில் அரசாங்க ஆதரவும் பட்டியல் உரிமையும் இருக்க, இவனுக்கு மட்டும் ஒன்றுமில்லை. இருக்கும் ஒரு சதவீத வெளிப்படை போட்டியில் ஆயிரத்திற்கு ஆயிரம் மதிப்பெண் வாங்கி போட்டியிட வேண்டும். கூட போட்டியிடுபவன் அறிவிலும் குறைவு, மதிப்பெண்ணிலும் குறைவு; ஆனால் அரசாங்கம் தட்டிக்கொடுத்து பட்டியலில் சாதிப் பெயரிட்டு கூப்பிட்டுக் கொடுக்கிறது வேலையை. கேட்டால் ஒதுக்கப் பட்ட இனமாம், பிராமணன் ஆதிக்க சக்தியாம்.

சுதந்திரம் வாங்க மட்டும் புரட்சிக் கவி பாடவும், கொடுங்கோல் கலெக்டர்ஆஷ் துரையைக் கொல்லவும், ஜெயிலுக்குப் போகவும் பார்ப்பனன் வேண்டும். ஆனால் வேலையில் இட ஒதுக்கீடு மட்டும் இல்லை, ஏனென்றால் எல்லா பார்ப்பனனும் பணக்காரன் பாருங்கள்?
என்னய்யா கண்டு பிடித்தீர்கள் பிராமணனிடம் குற்றம்? அவன் சுத்தமாக இருக்கச் சொல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை. நீ சுத்தமில்லாமல் தொட்டதை அவன் தொட மறுக்கிறான். ஏன் இதை அவன் மட்டுமா செய்கிறான்? கிருத்துவ பிஷப்பும் செய்கிறார், மசூதியில் முல்லாவும் செய்கிறார். உயர்ஜாதி பிராமணனல்லாத இந்துவும் செய்கிறான். ஆனால் ஏன் பார்ப்பனன் மட்டும் சாதி வெறியன்? மற்றவன் இல்லையா? சாதியின் பெயராலேயே அரசியல் நடத்தி வரும் அத்தனை பேரும் பார்ப்பனனை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்?
உடையாருக்கு ஒரு கட்சி, முதலியாருக்கு சமூக நீதிக் கட்சி, வன்னியருக்கு ஒரு பாமக, வெள்ளாளருக்கு ஒரு கொமுக, தேவருக்கு ஒரு பார்வார்ட் ப்ளாக், தேவேந்திர குல வெள்ளாளருக்கு ஒரு கட்சி, அருந்ததியருக்கு ஒரு கட்சி, தலித்துகளுக்கு ஆயிரம் கட்சிகள். எங்கே ஒரு கட்சியின் பெயரை சொல்லுங்கள் பிராமணனுக்கு?
பிராமணன் அப்பாவி. அடித்தால் அடியை பொறுத்துக் கொண்டு குறை சொல்லாமல் வீட்டு தாழ் இட்டு வாழ்ந்து கொள்பவன். அவனை ஆதிக்க சக்தி என்று பொய் கூறி உரமிட்டு வளர்த்த பெருமையெல்லாம் திராவிடர் கழகத்திற்கும், இனத்துரோகி கருணா நிதியையுமே சாரும்.
அறிவு சார் வர்க்கங்கள் பிராமணன் உனக்கு என்ன துரோகம் செய்தான் என்று தயவு செய்து பட்டியல் இட்டுக் காட்டுங்கள்.
உங்கள் சோற்றில் மணணைவாரிப் போட்டானா? இல்லை உங்கள் வீட்டுப் பெண்ணை கையைப்பிடித்து இழுத்தானா? இல்லை உங்கஅவன் மேலே போய்க் கொண்டே இருக்கிறான்.ள் கறி, மீனில் பங்கு கேட்டானா?
இன்னமும் பிராமணத் துவேஷம் சொல்லி அரசியல் செய்யும் ஆங்கிலேய அடிவருடிப் பரம்பரையில் வந்த திராவிட இயக்கத்தின் அழியாக் கறை பேர்வழிகளுக்கு சொல்லிக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் பிராமணனுக்கு எதிராய் சொல்லப் படும் கருத்துக்களால் அவன் மென்மேலும் புடம் போடப்பட்டு வெளி நாட்டில் வேலை, மேல்படிப்பு, சொந்தத் தொழில் என்று வளம் சிறக்க வாழ்ந்து கொண்டு, உன்னைப் பார்த்து சிரிக்கிறான். நீ இன்னமும் அங்கேயே அதள பாதாளத்தில் நின்ற இடத்திலேயே நிற்கிறாய்.
இங்கே தலித்துகளும், தேவர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வன்னியர்களும், கவுண்டர்களும், நாயுடுக்களும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு இருக்கும் வரை, பிராம்மணனின், நீங்கள் சொல்லி வந்த ஆதிக்க உணர்வுகளைத் தூண்டி அவன் தன் சாதியையும் இனி கட்டிக் காக்கப் போகிறான்.
எங்கேனும் பிச்சை எடுக்கும் ஒரு பிராம்மணப் பெண்ணையோ இல்லை பூணுல் அணிந்த பிராமண பிச்சைக்காரனையோ பார்த்திருக்கிறீர்களா? அதுதான் பிராம்மணன்.
************************
எங்கேனும் பிச்சை எடுக்கும் ஒரு பிராம்மணப் பெண்ணையோ இல்லை பூணுல் அணிந்த பிராமண பிச்சைக்காரனையோ பார்த்திருக்கிறீர்களா? அதுதான் பிராம்மணன்.
************************
Via Trichy Krishna AK Raja

0 comments:
கருத்துரையிடுக