பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஜூன் 29

அரசு அறநிலையத்துறையின் அநியாயங்கள்



Shree TV
அரசு கையில் ஆலயங்கள் - பாகம் 37
மோசடியை ஊக்குவிக்கும் தொழிலாளர் சங்கம்
அரசு கையில் ஆலயங்களின் கடந்த சில பகுதிகளுக்கு முன் அறநிலையத்துறை அலுவலக வேலைக்குத் தற்காலிகமாக சில தட்டச்சு செய்பவர்களை நியமனம் செய்து விட்டு அவர்களுக்கு சம்பளம் வெவ்வேறு கோவில்களில் இருந்து வருவதைக் குறித்துப் பார்த்தோம். இது சம்பந்தமாக தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் விசாரித்ததில் அறநிலையத்துறை அளித்த பதில் என்ன?
அறநிலையத்துறை ஊழியர்களுக்கான சங்கம் என்ன செய்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் திரு ரமேஷ் அவர்கள்..
தவறாமல் இந்தத் தொடரை காண்போம்! பலருக்கும் பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
மேலும் பல வீடியோக்களுக்கு..
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீடிவி சானலில் பதிவு செய்யவும்,
www.youtube.com/shreetv

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக