நண்பர் SG Suryah தமிழக பாஜக இளைஞரணியின் துணைத்தலைவர். அவர் ஈவேரா UNESCO விருது பெற்றார் என்ற திராவிடர் கழகத்தின் பித்தலாட்டத்தைப் பற்றி பேசியது மற்றும் எழுதியது. அவருக்கு என் நன்றி.
--------------------------------------------------------
பெரியாருக்கு UNESCO விருது வழங்கியது என்ற பொய் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அதை இன்னமும் உண்மை என்று பொய் பரப்புரையை திராவிடர் கழகமும் கி.வீரமணியும் செய்து வருகின்றனர். இது மட்டுமல்ல, UNESCO பிப்ரவரி 21-ஆம் நாளை "உலக தாய் மொழி தினம்" என கொண்டாடுவதும் பெரியாரால் தான் என்று மற்றொரு பொய்யை காலம்காலமாக சொல்லி ஊரை ஏமாற்றி வருகிறது திராவிடர் கழகம். இவர்களது அத்தனை பொய் மூட்டைகளையும் கட்டவிழ்க்கும் நேரம் நமக்கு வந்து விட்டது. இந்த இரு பொய்களைப் பற்றிய முழு விபரங்களை இந்த வீடியோவில் கூறியுள்ளேன்.

Thanks Jagannath Srinivasan for exposing these Dravidam Kazhagam liars

0 comments:
கருத்துரையிடுக