பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மே 21

உயிர் பயத்தில் நியாயங்களை மறந்து...






பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணத்தையும்
அங்கு அவர் செய்த இறைவழிபாட்டையும்
தியானத்தையும் கூட அரசியலாக்கி
அவரின் தனிப்பட்ட உரிமைகளை கூட விமர்சனம் செய்து அரசியலாக்கிய முட்டாள்களே
ஒரு இந்து அவர் என்பதாலேயே
அவரின் தனிப்பட்ட மதவழிபாட்டை விமர்சிக்கின்ற
அரசியல் அறிவிலிகளே
உங்களுக்கு மனசாட்சி என்பது
ஒரு இம்மியளவும் உறுத்தாதது தான் ஆச்சிரியமாக இருக்கின்றது ....
தேர்தல் முடிந்து மனமும் உடலும்
அமைதியை தேட
அவர் தன் தெய்வத்தை தரிசிப்பதற்கு கூட
எவனிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறீர்கள் ???
அவர் பிரதமராக இருந்து எந்த மதத்தையாவது விமர்சித்தாரா ???
எந்த மதத்
தலைவர்களையாவது தூற்றி அரசியல் செய்தாரா ???
தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் கோயில் கோயிலாக சென்று
நரிவேஷங்களை போட்டு அந்தந்த மத வழிபாடுகளை செய்து ஓட்டு வேட்டையாடி நாடகமாடியதை அரசியலாக்காத , விமர்சிக்காத
நடுநிலைகள் ,
கள்ள மதசார்பற்ற அரசியல்
குள்ள நரிகள்
ஊடகங்கள்
தேர்தல்களின் பிரச்சாரத்தை முடித்து விட்டு
கேதார்நாத் சென்ற
மோடியின் தியானத்தை மட்டும் ஏன் விமர்சிக்கின்றனர் ????
மதசார்பற்ற அரசியல் வேடத்தில் ஒளிந்து கொண்டு
மதவெறியை தூண்டி விட்டு
நெருப்பு மூட்டும் கேடுகெட்ட நாத்திக அரசியல்வாதிகள்
ஒரு பக்கம்
இந்துவாகவே இருந்து கொண்டு
ஊடகங்களில் பங்கேற்கும் நடுநிலைகள்
உயிர் பயத்தில் நியாயங்களை மறந்து கருத்துகளை சொல்லும்
அசிங்கங்கள் மறுபக்கம்.
இதே சட்டசபையில்
ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு சட்டசபையில்
வாழை மீனுக்கு ஆட்டம் போட்ட தமீம் அன்சாரியின் ஒழுங்கீனத்தை விமர்சிக்க துப்பில்லாத ஊடகங்களும்
நடுநிலைகளும்
பிரதமர் என்ற நிலைப்பாட்டை
தாண்டி
மோடியும் ஒரு சகமனிதர்
அவருக்கும்
மதவழிபாடு உரிமை இருக்கிறது என்பதை மறந்து
அவர் நின்றால் நடந்தால் கூட
அதை விமர்சித்து
அரசியலாக்கும் அறிவாளிகளை எந்த வார்த்தைகளால் விளாசுவது ???
அவர் ஒரு இந்து என்பதை வைத்து
மதசார்பற்ற போலி மதவெறி அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை வீழ்த்த வழிவகை தெரியாது
மதத்தை வைத்து தங்கள் எதிர்ப்பு அரிப்புகளை சொறிந்து கொண்டு அரசியல் பகடைகளை உருட்டிக் கொண்டிருப்பதற்கு அசிங்கமாக இல்லையா ??? வெட்கப்பட வேண்டும் இந்த அரசியல் ஓநாய்கள் .
அதிலும் மோடி எதிர்ப்பு
தமிழக அரசியல் வியாதிகள்
பிரதமரின் நேர்மையான ஊழலற்ற ஆட்சியை விமர்சிப்பது என்பது மிகவும் தரம் தாழ்ந்த அரசியல்வாதிகள் நாங்கள் என்பதை பேட்டிக் கொடுத்து பீற்றிக் கொள்வதை நினைத்தால்
தமிழகத்து சாபக்கேடு இவர்களென்பதை உண்மையான மதசார்பற்ற பொதுமக்கள் நன்கறிவார்கள் .
பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியாவில்
இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவால் பிரதமரான ஒருவர்
தான் இந்து என்பதால்
தன் மதக் கடவுளை வணங்கி வழிபாடு செய்வது கூட
இங்கே அரசியல் விமர்சனமாக்கப்பட்டு
அவர் ஒரு மதவெறியர் என்று
பொய்யாக பரப்புரை செய்யப்படுவது எந்த விதமான
கேடுகெட்டத்தனம் ?
இவர்கள் எல்லாம் எயிட்ஸ் கிருமிகள் ....
இதைவிட இவர்களின்
மோடி எதிர்ப்பு அரசியல் இழிநிலை விமர்சனத்திற்கு
உதாரணங்களை காட்ட முடியாது ...
இந்த உண்மைகளை உணர்ந்தே
சிறுபான்மையினரும் நல்லவர்களும் பொதுமக்களும்
மோடிக்கு வாக்களித்து
ஆதரிக்கிறார்கள் .
அதனால் இந்த கேடுகெட்ட அரசியல் மோடி எதிர்ப்பு எயிட்ஸ் கிருமிகள் எவ்வளவு கதறினாலும் கத்தினாலும்
மோடியின் சுண்டுவிரலை கூட
அசைக்க முடியாது
என்பதை காலம் நிருபிக்கும் .
பாரத் மாதா கீ ஜே ...
ஜெய்ஹிந்த்
விஜயலஷ்மி காளிதாஸ்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக