ஹிந்து என்றால் திருடன் என்றீர் - பொறுமையாக தானே இருந்தோம்..
ஹிந்துமதம் ஒரு மதமே இல்லை என்றீர் - மிதமாகவே இருந்தோம்..
கல்லை வணங்குபவன் முட்டாள் என்றீர் - முடங்கிதான் இருந்தோம்....
நடராஜனையும்,ரங்கநாதனையும் பீரங்கி வைத்து உடைப்பதை நன்நாள் என்றீர் - உடைந்துதான் கிடந்தோம்..
ராமன் எந்த காலேஜில் இன்ஜினியரிங் படித்தான் என்றீர் - பண்புடன் தான் இருந்தோம்..
விநாயகருக்கு உறுப்புமாற்று சிகிச்சை என கேலி பேசுனீர்- ஜடமாகவே இருந்தோம்..
தசரதனுக்கு எயிட்ஸ் வரவில்லையா என கேட்டீர் - கோமாவில் தான் இருந்தோம்..
ஆண்டாளை தேவடியா என்றீர் - அமைதியாக தான் இருக்கிறோம்....
சரஸ்வதியை கேவலமாக வரைந்தீர் - வரையறைக்குள் இருக்கிறோம்..
திருப்பதி பெருமாளுக்கு சக்தி இல்லை என்றீர் - சக்தியற்றுதான் இருக்கிறோம்..
திருப்பதி பெருமாளுக்கு சக்தி இல்லை என்றீர் - சக்தியற்றுதான் இருக்கிறோம்..
அயப்பனுக்கும் அத்துமீறல் செய்தீர் - அடக்கமாகவே இருக்கிறோம்..
முருகன் கடவுள் இல்லை முப்பாட்டான் என்றீர் - நொந்துதான் கிடக்கிறோம்...
கிருஷ்ணனை பொம்பளை பொறுக்கி என்றீர் - பொறுத்துதான் கிடக்கிறோம்...
ஹிந்து திருமண சடங்குகளையும் கேவலப்படுத்துனீர் - மனம் புழுங்கிதான் வாழ்கிறோம்..
மேடைப் போட்டு தாலியை கூட அறுத்தீர் - ஒரு வேலிக்குள் தான் இருக்கிறோம்....
கோவிலுக்கு போகும் பெண்கள் சல்லாபத்திற்கு போகிறார்கள் என்றீர் - சலனமற்றுதான் இருக்கிறோம்..
வேறு மதத்தினர் மூலம் நாத்திக வகுப்பு எடுத்தீர் - நாதியற்றுதான் இருக்கிறோம்..
என் மதத்தை, என் வாழ்க்கைமுறையை காப்பாற்ற போராடினால் மதவாதி என்றீர்..இன்னும் மிதவாதியாகவே இருக்கிறோம்..
கடந்த 50 ஆண்டுகளாக நீர் கேவலப்படுத்தி, நோகடித்தது போதும்..
நாங்கள் அன்று பொறுத்தது எல்லாம் நின்று கொல்லத்தான்..
#ஏப்ரல்_18..😵
நன்றி தேசபிமானிகள்...
0 comments:
கருத்துரையிடுக