Nanjil Aravintha
ஊடகப் புன்னகைகளுக்கும், உபி புன்னகைகளுக்கும்....
பொணத்துல அரசியல் பண்ற உங்களுக்கு, செருப்பில் அரசியல் பண்றது ஒண்ணும் பெரிய விஷயமில்லைன்னு எல்லாருக்கும் தெரியும்....
டாக்டர் அனிதா டாக்டர் அனிதான்னு சொல்லியே, டாக்டர் சீட் கிடைக்கலன்னா ஏதோ மாபாவம் மாதிரி மாற்றி, ஒரு சின்னப் பெண்ணைக் கொன்னீங்க... அந்தப் பெண் உயிர்விட்டதும், லட்சக் கணக்கில் பணம் கொண்டு போய் குடுத்து, உங்க சமூக ஆர்வத்தைக் காட்டுனீங்க... அந்தப் பணம் இருந்தா, சரியான வழிகாட்டலோட, ஏழைக் குடும்பங்கள்ல இருந்து நூறு டாக்டர்கள் வந்திருக்க முடியும்..... உங்ககிட்ட இருக்கிற வசதிக்கும், கல்வி நிறுவன முதலாளிகளான உங்கள் கட்சிக்காரர்கள் வசதிக்கும், ஊருக்கு ஒரு இலவச நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் அமைத்திருக்கலாம்.... ஆனா, இன்னும் நீட் தேர்வை நீக்குவோம்னு கதை விட்டுட்டு, அடுத்த பிணத்துக்கு வெயிட் பண்றீங்க....
சரி... இப்போ, கோமதி மாரிமுத்து.... தங்கம் வெல்லும் முன், எத்தனை ஊடகப் புன்னகைகள், இப்படி ஒரு ஆசிய அளவிலான தடகளப் போட்டிகள் நடக்குது, அதுல தமிழ்நாட்டுல இருந்து இத்தனை வீரர்கள் கலந்துக்கிறாங்கன்னு எழுதுனீங்க? சச்சின் டெண்டுல்கர் என்ன கலர் ஜட்டி போட்டிருந்தாருங்கிற அளவுலதான் உங்களோட விளையாட்டு ஆர்வம்.... எந்த மூஞ்சிய வெச்சுட்டு, இப்போ பொங்கல் வைக்கிறீங்க?
தமிழ்நாடு தடகள அமைப்பு சார்பா நேற்று, கோமதி மாரிமுத்து பேட்டி குடுத்தாங்க... எந்த நாதாரியாவது, அடுத்ததா எத்தனை பொட்டன்ஷியல் மெடல் வின்னர்ஸ் இருக்காங்க, அவங்க பெயர்கள் என்ன, அவங்க குடும்பச் சூழல் என்னன்னு கேள்வி கேட்டீங்களா? உங்க டிஆர்பி அரிப்புக்கு, ஷூ வாங்கிக் குடுக்கலயா, விமான நிலையத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரலயா... இதெல்லாம் கேள்வியாடா எச்சைகளா....
உண்மையாவே விளையாட்டு வீரர்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிற ஊடகம்னா, கஷ்டப்படுற இன்னும் பத்து வீரர்களை, உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கணும்.... அவர்கள் தேவைகளை எடுத்துச் சொல்லி, கோமதி மாதிரி இன்னும் பத்து வீரர்களை, மெடல் வாங்கும் அளவுக்கு பயிற்சி கொடுக்க, அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கணும்.....
அரிப்புக்கு சொரியுற எச்சைக் கூட்டம்தான.... உங்ககிட்ட எரிச்சல் மட்டும்தான் இருக்கும்.....
அது என்னவோ மைக்கை பிடித்துக்கொண்டு கேள்வி கேட்பவன்கள் எல்லோருமே ஒரே நோக்கத்துடன் இருக்கானுவ.? மக்களாய் சேர்ந்து இவனுக வாயில் சாணியை திணித்து செருப்பால் அடிக்கும் காலம் வரட்டும்.

0 comments:
கருத்துரையிடுக