பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 21

தமிழக்தின் நிலை..!

Kumar Kandasamy
சென்ற மே மாதம் தூத்துக்குடி கலவரம் பற்றியும் அதை தொடர்ந்து விமானத்தில் தமிழிசை மோடியை எதிர்த்து ஒரு பெண் கோஷமிட்டதை பற்றியும் நான் எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம்
1985 ல் கனிஷ்கா விமானத்தில்
இரண்டு மூன்று தடவை கோஷமிட்டார்கள். சாதாரண நிகழ்வு என ராஜீவ் அரசு அலட்சியப்படுத்தியதன் விளைவு நான்காவது முறை குண்டு வெடித்தது 400 பேர் மரணம்.
இந்தியாவிற்கு ஆபத்து
தூத்துக்குடி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கலாம் ‌என எழுதியிருந்தேன்
தொடங்க ஆரம்பித்து விட்டது
நேற்று வரை தோளில் கை போட்டவர்கள் இன்று அடியில் குண்டு வைக்கிறார்கள்
இலங்கையில் தமிழர்கள் அவர்களுடைய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அந்த இடங்கள் கோயில்களை பிடிக்க பிட்சுக்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களிடையே போட்டி ஏற்பட்டது
பிட்சுகள் இஸ்லாமியரை உதைக்க அவர்கள் கிறிஸ்தவர்களை அடிக்க இப்போது இது தான் நடக்கிறது
இந்தியா முக்கியமாக தென் இந்தியாவில் எதிரொலிக்கும்
இதில் இங்கு இருக்கும் வைகோ
சீமான் திருமுருகன் யார் பக்கம் என எல்லோரேக்கும் தெரியும்
அமைதியாக இருந்த தென் தமிழகம் ஒரு எரிமலையின் மேல்
இன்றைக்கு இலங்கை இந்தியாவின் ஆதரவை கேட்கிறது
அடிபட்டு கிடக்கும் அண்டை வீட்டுக்காரனை காப்பது கடமை என்றாலும் ராஜிவ் செய்த நேரடி பங்கை மோடி செய்யமாட்டார்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளிநாட்டினர் தங்கியுள்ள விடுதிகளில் குண்டு வைத்துள்ளனர்
அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்கள் இறந்திருந்தால் வீரியம் அதிகமாகும்
பாக்கிஸ்தான் தொடர்பு பற்றிய செய்திகளும் வருகின்றன
காஷ்மீர் பக்கம் அடங்கி போய்விட்டது
இந்திய ராணுவம் தெற்கு பக்கம் கண் வைக்கலாம்
எல்லாவற்றிற்குமுன் மேலே சொன்ன மூவரையும் இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளே வைக்க வேண்டும்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக