#சிறை பிடித்த மூன்றாம் நாளே ஒரு வீரன் தாய்நாடு திரும்புகிறார் என்றால்👮மோடியின் ராஜதந்திரத்திற்கு மிக பெரிய #சல்யூட்.
**************************
பாகிஸ்தானை புகழும் தற்குறி ஜந்துக்களே..🤪
**************************
பாகிஸ்தானை புகழும் தற்குறி ஜந்துக்களே..🤪
கார்கில் யுத்தத்தின்போது இப்போது அபிநந்தன் போல அப்போது அஹுஜா என்னும் பைலட் அவர்களிடம் சிக்கினார், அவரைமிக துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்து உடலை துண்டுகளாக நம்மிடம் திருப்பிக்கொடுத்த காட்டுமிராண்டி கும்பல் அது. இன்று உலகமெங்கும் பாரத நாட்டின் மீது மோடிஜி மீதும் உள்ள பயத்தாலும், துணிவான அரசாங்கம் இருப்பதாலும் ஜெனீவா ஒப்பந்தம் படி 7 நாட்கள் அவகாசம் இருந்தும் உடனே ஒப்படைக்கிறான் இம்ரான்.
0 comments:
கருத்துரையிடுக