திமுக கடந்து வந்த பாதை
கருணாநிதி பேச்சு தோரணையில் வாசிக்கவும்.
திமுக மூன்றெழுத்து
அதன் தாரக மந்திரமாம் ஊழல் மூன்றெழுத்து
ஊழலில் சேர்த்த சொத்து மூன்றெழுத்து
அந்த சொத்தை ஆட்டயப்போட நினைக்கும் சுடலை மூன்றெழுத்து
நாட்டை சீரழித்த திமுக மூன்றெழுத்து
அந்த திமுக வை உருவாக்கிய அண்ணா மூன்றெழுத்து
அண்ணாவின் மூச்சை நிறுத்திய பேச்சு மூன்றெழுத்து
காலம் முழுவதும் அரசியல் செய்ய பயண்படுத்திய காவிரி மூன்றெழுத்து
மக்களுக்கு புரியாத வார்த்தை டி எம் சி மூன்றெழுத்து
காங்கிரசின் பேரம்படிய உதவிய ஈழம் மூன்றெழுத்து
கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய MGR மூன்றெழுத்து
அவரை எதிர்த்து பெற முடியாத வெற்றி மூன்றெழுத்து
திருடன் என்று சொல்லப்பட்ட இந்து மூன்றெழுத்து
அந்த திருடனின் காலில் விழுந்து பெற்ற பதவி மூன்றெழுத்து
கனியை விட்டுக்கொடுத்து ராசாவிடம் வாங்கிய பணம் மூன்றெழுத்து
ஊழலின் உச்சத்தை தொட்ட காற்று மூன்றெழுத்து
எதிரியை வசைபாட பயண்படுத்திய புத்தி மூன்றெழுத்து

மொத்தத்தில். பாசம் என்னும் மூன்றெழுத்தால் தமிழ் என்னும் மூன்றெழுத்தை வைத்து வாரிசு என்னும் மூன்றெழுத்தை உருவாக்கியதுதான் மூன்றெழுத்தது திமுக
இத்தேர்தலோடு இந்து என்னும் மூன்றெழுத்து தோல்வி என்னும் மூன்றெழுத்தை கொடுத்து அழிவு என்னும் மூன்றெழுத்தை சமர்ப்பணம் செய்வார்கள்
அத்தோடு பாஜக என்னும் கட்சிக்கு வெற்றி என்னும் மூன்றெழுத்தை மக்கள் மணிமகுடமாக சாற்றுவார்கள்!!!
0 comments:
கருத்துரையிடுக