பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மார்ச் 15

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அடங்கும்.....!


K Elayaraja

திமுக மாதிரி ஒரு கேவலமான கட்சிய உலகத்தில் எங்குமே பார்க்க முடியாது.. காட்டியும் குடுப்பானுங்க.. கூட்டியும் குடுப்பானுங்க...

திமுக ஆட்சியில் ;
நீட் தேர்வை அனுமதித்து..

திமுக ஆட்சி பறிபோனபின் ;
நீட் தேர்வை எதிர்ப்பது..

திமுக ஆட்சியில் ;
மீத்தேன் திட்டத்தை ஆதரித்து அனுமதி வழங்கியது..

திமுக ஆட்சி பறிபோனபின் ;
மீத்தேனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடகமாடுவது..

திமுக ஆட்சியில் ;
சல்லிகட்டுக்கு தடை

திமுக ஆட்சி பறிபோனபின் ;
சல்லிகட்டுக்கு ஆதரவு

திமுக ஆட்சியில் ;
மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது(மத்திய அரசு) பட்டியலில் சேர்க்க அனுமதி அளித்தது

திமுக ஆட்சி பறிபோனபின் ;
பொது பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே மாற்ற வேண்டும் என நாடகமாடுவது..

திமுக ஆட்சியில் ;
தமிழருடைய கட்சத்தீவை இலங்கைக்கு வழங்க அனுமதித்தது..

திமுக ஆட்சி பறிபோனபின் ;
கட்சத்தீவை மீட்கவேண்டும் என நாடகமாடுவது..

தமிழனுக்கு இதுபோல் இன்னும் பல துரோகங்களை செய்துள்ளது திமுக கட்சி...
திமுக மக்களை கூமுட்டைகள் என நினைத்தும், மக்கள் அனைத்தையும் மறந்துவிடும் முட்டாள்கள் என நினைத்தும் செயல்பட்டு வருகிறது...
மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
பரப்புங்கள் இதை மக்கள் அனைவரும் அறியட்டும்...

.SAVE TAMILNADU .

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக