தேசப் பற்று, வீரம் என்றால் இதுதான் !!
போர் அபாயம் சூழ்ந்திருப்பதால் பாகிஸ்தான் பார்டர் அருகே இருக்கும் பஞ்சாப் கிராம மக்களை பாதுகாப்பான உள் பகுதிக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது..
அந்தப் பகுதி மக்கள் நகர மறுத்துள்ளனர்..
எங்கள் ஊரை கடந்து செல்லும் நம் இராணுவ வீரர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம், தண்ணீர் தருவோம், உணவு வழங்குவோம், அவர்களை உற்சாகப்படுத்துவோம், ஆகவே, எங்களை வற்புறுத்தாதீர்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்..
மண்டியிடாத மானம், வீழ்ந்து விடாத வீரம் என மெரினா பீச்ல ஓசியில பீப் பிரியாணி தின்றுவிட்டு சவடால் விடறது வீரமில்லை !!
0 comments:
கருத்துரையிடுக