H.ராஜா புடிச்சாலும் புடிச்சாரு.ஈவேராவின் மூலஸ்தானம் ஒண்ணொண்ணா முடிச்சு அவிழுது!
லெனினாவது இந்திய சுதந்திரத்திற்கு ஆதரவளித்தார் . இராமசாமி நாயக்கர் எந்த போராட்டத்தில் கலந்துக்கிட்டாருன்னு சொல்லுங்கப்பா ... வைக்கம் போராட்டம் வைக்கம் வீரர்னு கம்பு சுத்திட்டு வந்துறாதீங்கப்பா
ஸ்ரீ நாராயணகுருவின் சீடரான டி. கே. மாதவன் என்பவர் தான் முதன் முதலாக வைக்கத்தில் 1924 மார்ச் மாதம் இந்தப் பிரச்சனைக்காகப் போராட ஆரம்பித்தார். இந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய மூன்று சாதியினர்கள் களத்தில் இருந்தனர். திருவிதாங்கூர் போலீசால் ஆறு மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டிருந்த நேரத்தில் ஸ்ரீ நாராயணகுரு, அனைத்து மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதினார்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ், தன் தலைவர்களை அனுப்பி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தச் செய்தது. அதன் படி போராட்டத்திற்கு, இராஜகோபாலாச்சாரி, டாக்டர் வரதராஜூலு நாயுடு, ஈ. வே. ராமசாமி நாயக்கர், அய்யாமுத்துக் கவுண்டர், சுவாமி சர்தானந்தி, எம். பெருமாள் நாயுடு ஆகியோர் கேரளாவிற்குச் சென்றனர்.
ஈவேராவின் அழுத்தமான பேச்சினால், போராட்டம் இன்னும் உக்கிரமடைந்தது. (நம்மாளுக்குத் தான் பிரச்சினையைத் தூண்டி விடுவது கை வந்தக் கலையாச்சே?)
பார்த்தது போலீஸ். ஈவேராவைப் பிடித்து ஒரு மாதம் “உள்ளே” தள்ளியது. ஒரு மாதம் கழித்து வெளியே வந்தார். ஒரே வாரத்தில் மீண்டும் “உள்ளே” தூக்கிப் போட்டார்கள். இப்ப ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை. இடையில் திருவிதாங்கூர் மன்னர் இறந்ததைத் தொடர்ந்து ஈவேராவை நாலே மாதத்தில் வெளியே விட்டது தான் தாமதம். ஐயா ஈரோடுக்கு ஓடியே போயிட்டார் திரும்ப வரவே இல்லை. (அதாவது, 1924 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தான் அங்கே இருந்தார்)
ஆனால், போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தது.
1925 நவம்பர் மாதம் தான் போராட்டம் வெற்றி கண்டது. போராட்டத்தில் பாதியிலேயே பயந்து ஓடி வந்து விட்ட இவர் தான் வைக்கம் “வீரர்” என்று அழைக்கப்படுகிறார்.
ஆதாரம் கேட்பவர்கள், பேராசிரியர். அம்பேத்கார் பிரியன் எழுதிய “ஸ்ரீ நாராயணகுரு வாழ்க்கை வரலாறு” என்ற புத்தகத்தைப் படித்து விட்டு வந்து பேசினால் சேதாரத்தைத் தவிர்க்கலாம்.
வாட்ஸ் அப்.
நன்றி வில்லிசேரி பாஜக.

0 comments:
கருத்துரையிடுக