பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், பிப்ரவரி 26

நீங்க திங்கிற சோத்துல உப்பு இருக்கா?

பாஜக தேர்தல் ஆதாயம் தேடுதாம்...


எம்.ஜி.ஆர் கழுத்து வரை கட்டுப்போட்டிருக்கும் படத்தை ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி ஜெயிச்ச திமுககாரனும் , ராஜிவ் குப்புறக்கிடக்கும் போஸ்டரை நாடு முழுக்க ஒட்டி ஜெயிச்ச காங்கிரஸ்காரனும் சொல்றான்...

நீங்க திங்கிற சோத்துல உப்பு இருக்கா?

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக