நேத்து வரைக்கும் பதிலடி கொடுக்காம மோடி புடுங்கறாரான்னு கேட்டவன்லாம் -
இன்னைக்கு போர் வேண்டாம்னு கதறரானுகன்னா -
அதுக்குக் காரணம் நம்ம நாட்டு வீரர்கள் மேல இருக்கற பாசம் இல்ல -
பாகிஸ்தான் அழிஞ்சிடக் கூடாது ஒன்னு -
ரெண்டாவது அத அழிச்ச நல்ல பேர் மோடிக்குக் கிடைச்சிடக் கூடாது -
ஆனா,
இந்தச் சந்தர்ப்பத்த விட்டுட்டா திரும்ப நாம பாகிஸ்தானுக்கு எப்பவும் பாடம் கற்பிக்க முடியாது -
ஏன்னா இதுவரைக்கும் நடந்த எல்லாத் தீவிரவாதத் தாக்குதல்கள்லயும் பாக்கோட கை இருக்கு -
ஆனா,
இந்தியாவோ, காங்கிரஸ் நாதாரிக சொல்ற மாதிரி காவித் தீவிரவாதிகளோ என்னைக்கும் எந்த ஒரு அப்பாவியையும் குண்டு வெச்சிக் கொன்னதில்லை -
நேர்மாறா பாகிஸ்தானோட முக்கியமான தொழிலே தீவிரவாதிகள உற்பத்தி செஞ்சி உலகம் முழுக்க அனுப்ப வேண்டியதுதான் -
அமெரிக்க இரட்டை கோபுரத்த தகர்த்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள(கவனிக்க கிறிஸ்தவர்கள் ) கொன்ன பின்லேடனுக்கு அடைக்கலம் குடுத்தவனும் இவன் தான் -
பாமியான் புத்தர் சிலைகளை (கவனிக்க புத்தர் சிலை) குண்டு வெச்சித் தகர்த்த தலிபான்கள வளத்துவிட்டவனுங்களும் இவனுங்கதான் -
பாரிஸ்ல நியூ இயர் கொண்டாட்டத்துல கண்டெய்னர் லாரிய விட்டு நூத்துக் கணக்கான கிறிஸ்துவர்களக் கொன்னதும் இவனுங்கதான் -
இன்னும், ஆஸ்திரேலியா, லெபனான், சிரியா, மலேசியா, இந்தோனேஷியா ன்னு -
இன்னைக்கு நடக்கற அத்தனை மத மோதல்களுக்கும், குண்டு வெடிப்புகளுக்கும் மூலக் காரணமா, தீவிரவாதிகள உற்பத்தி பண்ற தொழிற்சாலையா இருக்கறது பாகிஸ்தான் தான் -
நான் எதுக்காக அடைப்புக்குறிக்குள்ள கிறிஸ்துவ , புத்த மதம்னு குறிப்பிட்டேன்னா -
உலகத்துல எல்லா நாட்டுலயும் இஸ்லாமியனுக்கு நேர் எதிரி கிறிஸ்தவனாம் -
ஆனா, இந்தியாவுல மட்டும் இவனுங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து இந்துக்கள எதிர்ப்பானுங்களாம் -
அதுக்கு மேல அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறிட்டார்னு சொல்லி புத்தர் சிலைய பக்கத்துல வெச்சிகிட்டு பேட்டி குடுக்கற திருமாவளவன் -
அப்பட்டமா முஸ்லிம்கள ஆதரிக்கற திருமாவளவா -
அவனுங்க புத்த மதத்தையும் எதிர்க்கறவனுக தான் -
இதை எப்போ எல்லாரும் புரிஞ்சிக்கப் போறீங்க?-
முஸ்லிம் க்கு முட்டுக் குடுக்கறதா நினைச்சிட்டு நாட்டக் காட்டிக் குடுக்காதீங்க -
பாகிஸ்தானுக்கு ஆதரவா பேசறவன் தாராளமா அங்கயே போய் மனிதவெடிகுண்டா மாறிட்டு ஜாலியா சுகவனத்துல 72 கன்னிகள அனுபவிக்கலாம் -
யாரும் தடுக்கல -
தடுக்க தாத்தாவும், மாமாவும் இப்ப இல்ல -
யுத்தத்தப் பொருத்த வரைக்க்கும் அது காலத்தோட கட்டாயம் -
நடந்தே தீரும் -
ஏன்னா, இப்ப இருக்கறது கீ கொடுக்கற பொம்மை மண்ணுமோகன் ஆட்சி இல்ல -
மோடி ஆட்சி -
பாகிஸ்தான் இப்ப அழிஞ்சாதான் -
உலக நாடுகள் எல்லாம் நிம்மதியா வாழ முடியும் -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉🕉
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉🕉
0 comments:
கருத்துரையிடுக