பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, அக்டோபர் 22

மணோவும்-இங்க்லீபீசும்


நேற்று கம்பெனியில் என் துறை பற்றின மிக முக்கியமான தகவல்களுடன் கணனியில் கவனமாய் இருந்தேன்.திடீரென்று எனது முன் ஒரு பேப்பர் வைக்கப்பட்டது. சூடாக அப்போதுதான் பிரிண்டரில் இருந்து வெளி வந்த வண்ணத்தில் அச்சிடப்பட்ட  காகிதம். அதை என் மேஜையின் மீது வைத்து வைத்துவிட்டு புன்முறுவலுடன் நகர்ந்த எங்கள் கம்பெனி அக்கவுண்டன்ட் ஒரு நேப்பால நாட்டு இளைஞன்.

எதுவும் புரியாமல், பின்னர் அந்த பேப்பரை படித்துவிட்டு வெடித்துச்சிரித்தேன். நீங்களும்தான் அதனை பாருங்களேன். எனக்கு நம்ம மணோவின் நினைவுதான் வந்தது. "முக நூலில் " நம்ம மணோ இங்கிலீபீசில் வெளுத்துக்கட்டும் அழகே தனிதான். பாவம் ஆனா யாருமே அவருக்கு கமெண்ட்ஸ் போடல. நம்ம ஆளாச்சே? விட்டுவிட  முடியுமா? போயி எல்லாரும் கமெண்ட்ஸ் போடுங்க மக்கா.

மணோ ........உமக்கு " எனீமா " கொடுத்தாச்சி கண்ணு பேசாம "அங்கேயே " குந்திக்கணும். இன்னா ? பிரியுதா??

இதுதான் அந்த பிரின்டவுட் !


14 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல காமெடி... ஆனால் கல்வி தந்தை ஜேப்பியார் கிட்ட யாரும் நெருங்க முடியாது...

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல சிரிப்பு தான் ...

Unknown சொன்னது…

ஹா....ஹா.......

settaikkaran சொன்னது…

அது சரி, ஒபாமா ஜப்பானிய மொழியிலே பேச முயற்சி பண்ணியிருந்தா மட்டும் எப்படி இருக்கும்?

:-)))))

Unknown சொன்னது…

அண்ணே பேரிக்காக்கே பெப்பே காட்டிய சப்பான் காரருக்கு ஒரு ஜே ஹிஹி!

ஜெய்லானி சொன்னது…

அடங்கொக்கா மக்கா ...!!! இங்கிலிபிஸ்..இத்தனை கஷ்டமான லேங்வேஜா...!!! அவ்வ்வ்வ் :-))))

ஜெய்லானி சொன்னது…

""then there was a along silence in the meeting room""

பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பார் ஹி...ஹி... :-)))))))

சென்னை பித்தன் சொன்னது…

வாங்க கக்கு.திடீர் திடீர் என்று வருகிறீர்கள்!இந்த ஜோக்கை ஏற்கனவே தமிழில் தந்திருக்கிறேன். பாருங்கள் http://chennaipithan.blogspot.com/2011/01/blog-post_07.html

பெயரில்லா சொன்னது…

என்ன அண்ணே உங்களை பார்க்கவே முடியவில்லை. ஏன் எழுதுவதில்லை. எழுதுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கேள்விப்பட்டதுதான், ஆனா நம்ம ஜேப்பியாரை மிஞ்சமுடியாது, பிரபாகரன் சொன்னது கரெக்ட்டுதான்..... சிக்கஸ் ப்ளையிங், மட்டன்ஸ் ரன்னிங்னு மேடையிலேயே பேசுனவராச்சே?

பாலா சொன்னது…

இந்த நிகழ்ச்சி எப்போ நடந்ததுன்னு தெரியல, நான் கல்லூரியில் படிக்கும்போதே மிகப்பிரபலம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா நேற்றைக்கு வெள்ளிகிழமை ஆச்சே அண்ணன் நல்ல மூடுலதான் இருந்துருக்கார் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆமா யாரய்யா அந்த "மனோ"????

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"முக நூலில் " நம்ம மணோ இங்கிலீபீசில் வெளுத்துக்கட்டும் அழகே தனிதான்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக