பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஏப்ரல் 12

ஆயிரம் காரணங்கள்




தேர்தலில் தி.மு.க. ஏன் வெற்றி பெறவேண்டும் -ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
தேர்தலில் தி.மு.க. ஏன் தோற்கடிக்கப்படவேண்டும் -ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

தேர்தலில் அ.இ. அ .தி.மு.க.ஏன் தோற்கடிக்கப்படவேண்டும் -ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
தேர்தலில் அ.இ. அ .தி.மு.க.ஏன் வெற்றி பெறவேண்டும் -ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் சென்னை நகரை பொறுத்தவரை அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழ் நாட்டின் அணைத்து பகுதிகளிலும் இருந்து வந்து வாழும் தமிழர்களை பொறுத்தவரை தேர்தலில் அ.இ. அ .தி.மு.க.ஏன் தோற்கடிக்கப்படவேண்டும் - ஒரே காரணம் போதும்.


ஒருவேளை அந்த அம்மா ஜெயித்து வந்தால் அதன் எண்ணபடியே அனைத்தும் நடக்கும். ஒரு கொடுமை மட்டும் தினந்தோறும் நடக்கும்.
தற்போது சென்னை மா நகரில் நிலவும் ட்ராபிக் ஜாம் இயல்பாக உள்ளது. இந்த அம்மா ஆட்சிக்கு வந்துவிட்டால் தொலைந்தது!
தினமும் இது வரும் போகும் நேரங்கள் ,மற்றும் ஏர்போர்ட் போகும் நேரங்களில் சுத்தமாக ஒருமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதை நினைத்துப்பாருங்கள். அப்படி ஊரையே தனக்காக,தன் பொருட்டு நிறுத்தி வைப்பதில் இந்த அம்மாவுக்கு ஒரு மன நிறைவு. மக்கள் நலன் கருதும் எந்த தலைவரிடமும் இதுபோன்ற ஒரு குரூர மனநிலை (Perversion mentality) இருக்காது. ஆனால் இந்த அம்மாவிடும் இதுபோன்ற, பிறரை துன்புறுத்தி மனம் மகிழும் மன நிலை,புத்தி மிக அதிகம் என்பது வரலாறு. தேர்தல் தேதி அறிவித்தபின்னர் நிகழ்ந்த கூத்துக்களை நாடறியும். பொது மேடைகளில், பொதுமக்களின் முன்னாள் "தான் மட்டுமே பெரிய டுபுக்கு " என்ற மமதையில் இந்த உலகில் எங்குமே இல்லாத மிக அபூர்வ பிறவியாக தன்னை எண்ணிக்கொண்டு இன்றும் எலிகாப்ப்டரில் பறந்து பறந்து 
இது தனியாக கூண்டுக்குள் இருந்துகொண்டு பிரச்சாரம் செய்து வந்தது. இந்தம்மா, தான் இன்ன ஜாதி என்பதையும் பெருமையுடன் சட்டசபையில் சொல்லி பீற்றிகொண்ட ஜென்மம். இன்னமும் தான் என்ற கர்வமும், அகந்தையும், ஆணவமும் சற்றும் குறையவில்லை. அது குறையவும் குறையாது. வளைந்த நாயின் வாலை யாரால்தான் நிமிர்தமுடியும்? 



சிறுவயது முதல் செல்வ செழிப்பில் வளர்ந்து பின்னர் குமரிபெண்ணாக ஆகி தன் தாயைப்போல சினிமாவில் வேஷம் கட்டி கதாநாயகி வேஷத்தில் வளர்ந்த மனது.  என்னவோ தேவ லோகத்திலிருந்து இறங்கி வந்தாற்போல உள்ள ஒரு மன நிலையில்  நிலையில் இன்னமும் மாற்றம் இல்லை.  இவரின் தாயாரும் மைசூரிலிருந்து சினிமாவில் வேஷம் கட்ட மெட்ராஸ் வந்தவர்தான். இவரின் சித்தியான வித்யாவதியும் சினிமாவில் வேஷம் கட்டி நடித்து சம்பாதிதவர்கள்தான். 

இந்த அம்மாவிற்கு படிப்பும் கூட ஒன்றும் சொல்லிகொள்ளும் படி இல்லை. Matriculation (பத்தாம்பு ) பாஸ் பண்ணியுள்ளது. அவ்வளவுதான். இதற்கே இந்த அம்மாவிற்கு பெருமைதாளவில்லை பாருங்கள். 


அரசியலில் வந்தபின்னர் இன்று கோடி கோடியாக சொத்தும் செல்வமும் மட்டும் சேர்த்தாகிவிட்டது. 
எம்.ஜி.ஆர். தயவால், ஆதரவால் அரசியல் விபத்தால் வந்தது இன்று தமிழ் நாட்டின் சாபமாக மாறி யுள்ளது.

தன் ஒருத்திக்கு மட்டும் இவ்வளவு என்றால் தாத்தாவிடம் இருக்கும் கூட்டத்துக்கு  அவரும் அடித்தார். 


இந்த அம்மா வந்தால் டெல்லியுடம் சண்டை இடவே சரியாக இருக்கும். இது ஒரு சண்டைகோழி.போலத்தான் இருக்கும். நாடு ,மக்கள் நலன்கள் 
 புதிய திட்டங்கள் பற்றி சிந்திக்க நேரமிருக்காது. முன்னமே நம்ம மன் மோகன் சிங்க் நிறைய அடிப்படு ,நசுங்கி ,நெளிந்து நிற்கிறார். இந்த அம்மா வந்தால் அவரை பாடாய் படுத்தி எடுத்துவிடும். பாவம் ஏற்கனவே வாஜ்பாயும் படாத பாடு பட்டார் அல்லவா?

இந்த அம்மா அராஜக அடிதடிக்கும் பெயர்போன ஒன்றுதான்.பத்து கிரிமினல் கேசுகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.


தன்னை ஒரு சாதாரண மனித ஜீவியாக கருதாமல் ஏதோ ஒரு Utopian மன நிலையில் வாழும் இந்த அம்மா இனி தமிழ் நாட்டின் அரசியலில் இருந்து
விலகி ஓய்வு எடுப்பதே தமிழர்களுக்கு நல்லது. சென்னைக்கும் நல்லது. 

மம்மி ...மம்மி.....மாடர்ன் பிரெட்,
அதிக புரதம் நிறைந்தது.

மம்மி ...மம்மி.....மாடர்ன் பிரெட்,
அதிக விட்டமின்கள் செறிந்தது.

மம்மி ...மம்மி.....மாடர்ன் பிரெட்,
அதிக போஷாக்களிப்பது.


மம்மி ...மம்மி.....மாடர்ன் பிரெட்.




19 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை எனக்குத்தான்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தினமும் இது வரும் போகும் நேரங்கள் ,மற்றும் ஏர்போர்ட் போகும் நேரங்களில் சுத்தமாக ஒருமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதை நினைத்துப்பாருங்கள். //

அடடா என்னே ஒரு அநியாயம் இது....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்ன செய்ய மக்கா....இந்த சாக்கடை நாத்தத்தை சுத்தம் செய்ய ஹசாரே மாதிரி சுத்தமான ஆட்கள் வேணுமே....

பொன் மாலை பொழுது சொன்னது…

நீரும் இங்கேதான் இருக்கீரா? :))))

பெயரில்லா சொன்னது…

Most of people told, In her regime, the Law and Order is Good.,

Few more examples..,
The Indian Chief election Commissionar attacked in Airport and he escaped by car to Hotel, the Hotel also attcked.

An IAS officer Madam Chandralekha -acid thrown on her face by a rowdy called SURLA.

Advocate Shanmuga sundaram attacked at his home by Gundaas, who file a case against her TANSI'

Advocate Subramaniyam samy attacked in High court and a free Gabare Dance to all by her minister Valarmathi & CO.

Indian union Minister P Chidambaram attacked by ADMK party cadres @ Nagappattinam Dist.

ADMK MLA(Ranipet) KVS Moganan attcked,

Mylapore Ex MLA Vijayan??????????

Sudhakaran Ganja case,

Serina ganja Case?

High court judge's son in law-ganja case???

only Ganja case -threatens???

Jaya didn't rule Tamilnadu by public welfare schemes.., Only Midnight arrests!
Karunanithi, vaiko, Nedumaaran, Thiruma, Nakkeran Gopal, Sankarachariyar, Serina, Sudhagaran, Saravana Bhavan Rajagopal.., etc ---a Big list comes as a big post.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நீங்க நேரா யோசிச்சிங்களா? மாத்தி யோசிச்சிங்களா? நண்பா!

பெயரில்லா சொன்னது…

In 1993, her visit to Vellore the Total District transport is closed/banned. I was unable to go to a semester exam, then I went bi-cycle 43 Kms and wrote an Exam with 35-40 minutes late. ( A big story)
In last World Tamil maanaadu @ Tanjore, Throughout Tamil Nadu private and Govt buses diverted to tanjore is the first time to close the transportation for twodays in Villages(Rural Areas)
The Money distribution to voters and a Biryaani feast started first time@ Kalyana mandapam by JAYA & Pannerselvam Group at Gummidippoondi/Saathankulam Bi-Elections@ 2001-2 only.

Hope.., Most of people Knows, How she conducted a MAYOR Election @ 2001 - Stalin Won that.,and The way JAYA educated all, how to handle a
bi-election at Saidapet, Actor Radha Ravi won that One.

Now these ADMK woolfs started to cry..

No democracy..,

They are giving money to voters..,

Nosering., Vessells like FREEBIES to Voters started at that time of 1977 MGR Period bi-Elections.,
H V Hunde accepted that in last week Imayam TV Interview.

பொன் மாலை பொழுது சொன்னது…

Sai Gokul -
தங்களின் கருத்துக்களை தமிழிலேலே தந்திருக்கவேண்டும். அம்மாவின் பிள்ளைகள் நிறையபேருக்கு ஆங்கிலம் கடினம். அவர்களுக்காகவாவது இவைகளை தமிழில் எழுதியிருக்கலாம். எனினும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

VJR சொன்னது…

ஹா ஹா. உண்மை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள்.

அதுவும் சரியான நேரத்தில்.

ராஜி சொன்னது…

மிகச்சரியாக சொன்னீங்க. சரியான நெரத்தில். நன்றி

வில்லவன் கோதை சொன்னது…

தங்கள் விருப்பமும் சாய் கோகுலின் மறு மொழியும் சிந்திக்கத் தக்கவை!
பாண்டியன்ஜி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போட்டுத்தள்ளிட்டீங்கண்ணே...... 91-96-ல இந்தக் கொடுமை எல்லாத்தையும் சென்னைல அனுபவிச்சிருக்கேன்.......!

பெயரில்லா சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
போட்டுத்தள்ளிட்டீங்கண்ணே...... 91-96-ல இந்தக் கொடுமை எல்லாத்தையும் சென்னைல அனுபவிச்சிருக்கேன்.......!//

What about 2001 to 2006 ?

//ஆனால் சென்னை நகரை பொறுத்தவரை அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழ் நாட்டின் அணைத்து பகுதிகளிலும் இருந்து வந்து வாழும் தமிழர்களை பொறுத்தவரை தேர்தலில் அ.இ. அ .தி.மு.க.ஏன் வெற்றி பெற வேண்டும் - ஒரே காரணம் போதும்.

வீராணம் தண்ணீர்.

bandhu சொன்னது…

கண்டிப்பாக அ தி மு க நல்ல ஆட்சியை தராது. ஆனாலும், அது தி மு க வை விட பெட்டராக இருக்கலாம். ஒரே திருடனை ஊக்குவிப்பதற்கு பதில் ஒருவன் மாற்றி மற்றொருவனை தேர்ந்தெடுப்பது கொஞ்சமாவது பயத்தை விதைக்கும்!

Unknown சொன்னது…

Do u know about DMK spectrum scam ? . Looting the public money ? . Do u know RAJA in Tihar JAil ?

பெயரில்லா சொன்னது…

கலைஞர்,ஸ்டாலின்,அழகிரி போன்றோர் சட்டப்படிப்பும் ,வெளிநாட்டுக்கல்வியுமா முடித்தார்கள்..?திருட்டு ரயில் ஏறிவந்தவர்கள்தானே..?

பெயரில்லா சொன்னது…

டிராஃபிக்ஜாம் க்கு பயந்துகொண்டு சென்னை மக்கள்,தலைக்கு தீ வைத்துக்கொள்ள மாட்டார்கள்..ஏன்னா இந்த ஆட்சியில் உயிருக்கே உத்தரவாதம் இல்லையே

பெயரில்லா சொன்னது…

சென்னை மக்கள் கரண்ட் கட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்..கொசுக்கடி கொடுமையில் கரண்ட் கட்டான எவ்வளவு பெரிய சித்ரவதை என்பது அவர்களுக்குத்தான் தெரியும்..ஜெயலலிதா வந்தா இது தீருமான்னு தெரியாது..ஆனா ஆட்சி மாற்றம் உறுதி..இவனுகளுக்கு ஆப்பு அடிக்கணுமே அதுதான் சென்னை மக்களின் வெறி..மேலும் சென்னை மக்கள் இரவு 7 மணி ஆனாலே தி.மு.க ரவுடிகள் அராஜகம் சென்னையில் தாங்கமுடியலையாம்.ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகள் தொல்லை அறவே இருக்காது..கலைஞர் ஆட்சிக்கு வந்தால் முதலில் செய்வது அண்ணா பிறந்தநாள் என்று ரவுடிகளை விடுதலை செய்வது..ஏனேன்றால் பெரும்பாலான ரவுடிகள் தி.மு.க.

பெயரில்லா சொன்னது…

அ.தி.மு.க உத்தமம் என்று சொல்லவில்லை..கலைஞரிடம் நல்ல குணங்கள் இல்லை என சொல்லவில்லை..ஆனால் அவரை சுற்றி இருப்பவர்களாலும் பிற மாவட்டங்களில் நடக்கும் அராஜகங்களும் முடிவு ஏற்பட வேண்டும்..அதற்கு ஆட்சி மாற்றம் வந்தால்தான் ஒரு பயம் வரும்...மோசமாக ஆட்சி செய்தால் மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற பயம் வேண்டும்...இல்லைன்னா ஒரு டிவியோ,கிரைண்டரோ கொடுத்தா போதும் நம்மை முதல்வர் ஆக்கிடுவானுக என்ற அலட்சியம் வந்துவிடும்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக