பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 22

கோடை மழை!

சென்னையில் ஏப்ரல் (சித்திரை)  மாதம் கோடை மழை.சென்னை வாசிகளுக்கு பெரிய கொடை இது அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. நம்ம வலைதளங்களிலும் அந்த மழையின் குளுமை வரட்டுமே! தூவானம் .....இது....தூவானம் ...இது....,தூவானம் ....
தாழம்பூ 


சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ....
                                                                    சந்திரோதயம்மழையே ....மழையே.....
அம்மா 

வான்.......... மேகம்.....
புன்னகை மன்னன் 


அடடா....மழைடா....அட மழைடா....
பையா42 comments:

டக்கால்டி சொன்னது…

Thala FYI, Some more rain songs...

Potthukittu oothuthadi vaanam
Mazhai varuthu kudia kondu vaa
Mazhaiye mazhaiye (Eeram)
Chinna Chinna Mazhai thuligal (My Favourite)
Maari mazhai peiyaatho (uzhavan - My Favourite)

FOOD சொன்னது…

பழமையும் புதுமையும் கலந்த கலக்கல்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பகிர்தலும் நன்றே!//
Interesting post.

விக்கி உலகம் சொன்னது…

கோர்வை நல்லா இருக்கு தலைவரே

கக்கு - மாணிக்கம் சொன்னது…

உங்கள் விருப்பங்களுக்கு ஆவன செய்கிறேன். நன்றி டக்கால்டி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

FOOD

இராஜராஜேஸ்வரி

விக்கி உலகம்

RVS சொன்னது…

என்ன தலைவரே ரொம்ப குஷி மூடில் இருக்கீங்களா!!
மழைவருது மழைவருது குடை கொண்டுவா.. கண்ணே உன் மாராப்பிலே... ;-))))

சசிகுமார் சொன்னது…

super

! சிவகுமார் ! சொன்னது…

"வான் மேகம்" ரேவதியின் யதார்த்த நடிப்பில், இசை ராஜாவின் மனதை வருடும் இசையில்... என்னைப்பொறுத்தவரை நம்பர் 1 மழைப்பாடல்.

சென்னை பித்தன் சொன்னது…

கோடை மழை எப்போதுமே சுகமானது!

Mahan.Thamesh சொன்னது…

அடடா அடடா அடை மழைட
உங்க இசை மழையில் நினைந்து எனக்கு சளி பிடித்து விட்டது சார்
அருமை அத்தனையுமே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தொகுப்பு. முழுதும் பார்க்க வேண்டும்.

Jaleela Kamal சொன்னது…

தொகுப்பு அருமை

இரவு வானம் சொன்னது…

பாட்டு சூப்பர் சார், இதுக்கு எதுக்கு மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்கன்னுதான் தெரியல

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

மழையிர் நனைந்து விட்டேன்...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

///என்ன தலைவரே ரொம்ப குஷி மூடில் இருக்கீங்களா!!///


RVS சொன்னது…

கோடையில் மழையென்றால் யாருக்குத்தான் குஷி இல்லை?
நன்றி RVS

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நன்றி சசி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

///"வான் மேகம்" ரேவதியின் யதார்த்த நடிப்பில், இசை ராஜாவின் மனதை வருடும் இசையில்... என்னைப்பொறுத்தவரை நம்பர் 1 மழைப்பாடல்.//

சிவகுமார் ! சொன்னது…

உண்மையைச்சொன்னால் அந்த ஒரு பாடலும் மற்றும் அதன் காட்சி அமைப்பும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தமிழ் சினிமாவில் முழுவதும் ஒரு மழை பாடல் காட்சி இவ்வளவு சிறப்பாக இதற்க்கு முன்னும், இன்றுவரையிலும் அமையவில்லை. நன்றி சிவகுமார்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

கோடை மழை எப்போதுமே சுகமானது!
வருகைக்கு நன்றி சென்னை காதலரே - சௌக்கியமா கொழந்தே!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//அடடா அடடா அடை மழைட
உங்க இசை மழையில் நினைந்து எனக்கு சளி பிடித்து விட்டது சார் //

Mahan.Thamesh சொன்னது…

என்கிட்ட நாசில் ட்ராப்ஸ் இருக்கு வேணும்னா போட்டுக்குங்க.
இந்த மழையில் நனைந்தா சளி பிடிக்காதே!

Thanks Mahan.Thamesh

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//நல்ல தொகுப்பு. முழுதும் பார்க்க வேண்டும்.//

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நன்றி வெங்கட் நாகராஜ்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//தொகுப்பு அருமை//
Jaleela Kamal சொன்னது…

வருகைக்கு நன்றி Jaleela Kamal.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//மழையிர் நனைந்து விட்டேன்...//

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தலை துவட்டிக்க துண்டு வேணுமா கவிஞரே ! :))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வான்மேகம் பூபூவாய் தூவும் தேகமென்ன ஆகும்....
அருமையான பாடல்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

புன்னகை மன்னன்.............

ம்ம்ம்ம் கமல் வெறி பிடிச்சிருந்த நேரம் அது.....

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//பாட்டு சூப்பர் சார், இதுக்கு எதுக்கு மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்கன்னுதான் தெரியல//

இரவு வானம் சொன்னது…

உங்களைபோன்ற வாசகர்கள் வரும்போது எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை.
வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

///புன்னகை மன்னன்.............

ம்ம்ம்ம் கமல் வெறி பிடிச்சிருந்த நேரம் அது..///


MANO நாஞ்சில் மனோ சொன்னது…


அப்பா சாமீ.....இப்போ பரவா இல்லையா? இல்லே இன்னமும் அப்டித்தான்கீதா?
உம்மா கிட்ட கடி பட்டு அப்புறம்..... தொப்புள சுத்தி ஊசி குத்திகினு.....நமக்கு வேனாஜாமீ.

ஸ்ரீராம். சொன்னது…

பழைய மழையிலிருந்து புது மழை வரை...நல்ல பாடல்கள். எல்லா மழைப் பாடல்களையும் இங்கு தொகுக்க இடம் பற்றாதுதான்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இதுக்கும் மைன்ஸ் ஓட்டா..? பிரபல பதிவர் மாணீக் பாட்ஷா வாழ்க. ஹி ஹி

ஷர்புதீன் சொன்னது…

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//பழைய மழையிலிருந்து புது மழை வரை...நல்ல பாடல்கள். எல்லா மழைப் பாடல்களையும் இங்கு தொகுக்க இடம் பற்றாதுதான்.//


ஸ்ரீராம். சொன்னது…

உண்மைதான் ஸ்ரீ ராம். நான் தேர்ந்தெடுத்த பாடல்கள் நிறைய. ஆனால் அத்தனையும் இங்கு இட இயலாது. இதில் என்னுடைய மிக அதிகமான விருப்பம்
"வான்.... மேகம் ...பூப்பூவாய் தூவும்..... பாடல் மட்டுமே. ஏன் உள்ளம் கவர்ந்த மழை பாடல் அது. வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//இதுக்கும் மைன்ஸ் ஓட்டா..? பிரபல பதிவர் மாணீக் பாட்ஷா வாழ்க. ஹி ஹி//

சி.பி.செந்தில்குமார் சொன்னது…


மைனஸ் ஒட்டு பற்றி எல்லாம் கவலைபடுவன் அல்ல செந்தில். என் வாசகர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும். என் வலைத்தளம் வந்தால் அவர்கள் மகிழ்வுடன் செல்வார்கள். அது ஒன்றே எனக்கு போதும். அவர்கள் மகிழ்வுடன் வந்து செல்வதை நான் உணர்ந்துதான் இருக்கிறேன். பிரபலம், பிரபலமில்லாத நிலை இதெல்லாம் மிக எளிதில் மாறி விடும். நல்ல நண்பர்களின் அன்பு ஒன்றே என்றும் நிலையானது. இல்லையா?!
வருகைக்கு நன்றி நண்பரே!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// :)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்! //

ஷர்புதீன் சொன்னது
உங்களின் பெரும் தன்மைக்கு தலை வணங்குகிறேன் ஷர்புதீன். வெளிட்ட பிறகு இவைகள் அனைத்தும் உங்களைபோன்ற என் நண்பர்களுக்கே சொந்தம்.
வருகைக்கு நன்றி :))

அருள் சொன்னது…

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

ஆனந்தி.. சொன்னது…

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

கக்கு - மாணிக்கம் சொன்னது…

என் பதிவுகளையும் சேர்த்து கொண்டதில் மிக்க நன்றி ஆனந்தி.

சேட்டைக்காரன் சொன்னது…

அருமையான மழைப்பாடல்களைத் தொகுத்துள்ளீர்கள். எனக்குப் பிடித்த இன்னொரு மழைப்பாடல்; இசைஞானியின் மாஸ்டர்-பீஸ்! "இன்று நீ நாளை நான்" படத்தில் வரும் "பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்.."!

அடுத்த பகுதி வெளியிட்டால் இதையும் இணையுங்க! :-)

சேட்டைக்காரன் சொன்னது…

அப்புறம், மைனஸ் ஒட்டைப் பத்தியெல்லாம் நீங்க கவலைப்பட மாட்டீங்கன்னு தெரியும். Keep up the good work!

GEETHA ACHAL சொன்னது…

எப்படி மாணிக்கம் அண்ணா...தாங்கமுடியவில்லை..தேடி தேடி கண்டுபிடித்து போட்டு இருக்கின்றிங்க...

சூப்பர்ப்...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// அருமையான மழைப்பாடல்களைத் தொகுத்துள்ளீர்கள். எனக்குப் பிடித்த இன்னொரு மழைப்பாடல்; இசைஞானியின் மாஸ்டர்-பீஸ்! "இன்று நீ நாளை நான்" படத்தில் வரும் "பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்.."!//

------------------------சேட்டைக்காரன்

உண்மையில் அந்த பாடலும் என் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.பதிவின் நீளம் கருதி சில பாடல்களை தவிர்த்துவிட்டேன். வீடியோ இணைப்புக்கள் அதிக பட்சம் 5 இருந்தால் நன்றாக இருக்கும். அதற்க்கு மேலும் இருந்தால் அவைகளை முழுமையாக பார்த்துக்களிக்க அனைவருக்கும் நேரம் இருக்குமா என்ற சந்தேகம்.அதனால்தான் நான் தெரிவு செய்த அத்தனை பாடல்களும் வைக்க இயலவில்லை. நிச்சயம் இன்னுமொரு தொகுப்பு இடத்தான் வேண்டும் சேட்டை! :)) உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தலிவா!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

///எப்படி மாணிக்கம் அண்ணா...தாங்கமுடியவில்லை..தேடி தேடி கண்டுபிடித்து போட்டு இருக்கின்றிங்க...//

GEETHA ACHAL சொன்னது…

இதெற்கெல்லாம் அதிகம் மெனக்கெட வேண்டாம். உண்மையில் இதுபோன்ற வீடியோ பதிவுகள்தான்
ரொம்பவும் எளிமை! நாம் " நம் தலையை தின்னவேண்டிய " தேவையே இல்லாமல் போய்விடும். ஆனாலும் கொஞ்சம் தேடுதல் வேண்டும் இடுகை பொருத்தமாக அமைய. நீங்கள் எல்லாம் வந்து கண்டுகளிப்பீர்கள் என்ற எண்ணமே எனக்கு ஆர்வத்தை தருகிறது. வருகைக்கு நன்றி சகோ.

FOOD சொன்னது…

புது போஸ்ட் போடுங்க சார்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக