வாருங்கள், இந்த லோகோவை எடுத்துசென்று தங்கள் தங்களின் வலைப்பக்கங்களில் வைத்து நாடு முழுதும் கிளர்ந்து எழும் அன்னா ஹசாரே அவர்களின் அறபோராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள். மக்களுக்காகவே மக்களாட்சி அன்றி திருடர்களுக்கும், கயவர்களுக்கும், கொல்லைக்காரகளுக்கும் அல்லவே! இவர் போராடுவதும் நமக்காகவே அன்றோ!!
21 comments:
வடை...
இன்ட்லி தமிழ் மணத்துல ஒரு குத்து குத்துங்க...
சரியாக சொன்னீர்கள் கக்கு....
சென்னையிலும் போராட்டம் நடக்குதாமே....
ஆமாம் மனோ. மாலையில் நானும் போகிறேன்.
ரைட்
பதிவிற்கும் படத்துக்கும் நன்றி நண்பரே!
இங்கேயுமா இந்த வடை வரவேண்டும்.. சிந்தியுங்கள் ப்ளீஸ்
தோள் கொடுப்போம்.. அதே நேரத்தில் நீர்த்து போய் விடுமோ என்ற பயமும் உள்ளது .. இந்தியாவின் சாபக்கேடு அது.. ஒரு பரபரப்பு செய்து மற்ற முக்கியமான செய்தியை காலப்போக்கில் மறைத்துவிடுகிறது. ஊடகங்களின் லட்சணம் இப்படி தானே உள்ளது .. போலி சாமியாருக்கு கொடுத்த பப்ளிசிட்டியில் 10 சதம் கூட ஹன்சாரிக்கு இல்லாது போனது தானே நிஜம்..
அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை.. மக்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.. மக்களுக்கும் சுயபரிசோதனை தேவை.. அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நினைத்தால் மட்டுமே இங்கே ஊழலை வளர்த்துவிட முடியாது.. விதைப்பவர்கள் அவர்களாக இருக்கலாம்.. ஆனால் நீர் விட்டு வளர்ப்பது மக்களாகிய நாமே என்பது நிதர்சனம்.
வாகனம் ஓட்ட தெரியாத எத்துனை பேரிடம் வாகன ஓட்டும் லைசென்ஸ் இருக்கிறது?
எத்துனை முறை பிளாக்கில் டிக்கெட் எடுத்து படம் பார்த்திருப்போம்?
எத்துனை முறை ஒன் வே மற்றும் நோ என்றயில் சென்றிருப்போம்? (கையால் 20 ரூ இருக்கும் தைரியத்தில்)
எதனை முறை சிவப்பு சிக்னல் கடந்திருப்போம்
வீடு நிலம் விற்கும் போது - வரி ஏய்ப்பு செய்ய மதிப்பை குறைத்து ஸ்டாம்ப் பேப்பர் வாங்கியது நம் கைகள் தானே?
இரண்டாவது தலத்தில் குடியிருப்போம், மழையினால் ஒரு சிறு பாதிப்பு இல்லாவிட்டாலும் , குடிசையில் வாழும் கூட்டத்தோட முண்டி
அடித்து வெள்ள நிவாரணம் வாங்கிவர்கள் தானே நாம்
நமக்கு தேவை எனும் பொது கூச்சமே இல்லாது காசு கொடுத்து பல விஷயங்களை சாதித்து கொண்டவர்கள் தானே நாம்
எல்லாவற்றிற்கும் மேலாக 100க்கும் 200 க்கும் விலைமதிப்பில்லா நம் வாக்குகளை விற்றவர்கள் தானே நாம் .. நம்மு என்ன தகுதி இருக்கிறது குறை சொல்ல..
//கக்கு - மாணிக்கம் சொன்னது…
ஆமாம் மனோ. மாலையில் நானும் போகிறேன்.//
அருகில் இருப்பவர்கள் போயி ஊக்கப்படுத்துவது நல்லது. அதே போல தூரத்தில் இருக்கும் எங்கள் ஆதரவையும் சொல்லுங்கள்....
நல்ல விஷயம் நண்பரே.
I did not support....
All are doing corruption.....malikai kadai kaaran 10,20 ruppai renchula kalapadam,uulal pannuran ...politican 100 cr ,200 cr level uulal panuran ....
வெச்சிடறேன் இப்போவே....
போற்றுவோம் தலைவரே
பரவட்டும் விழிப்புணர்வு!
மக்களுக்காகவே மக்களாட்சி அன்றி திருடர்களுக்கும், கயவர்களுக்கும், கொல்லைக்காரகளுக்கும் அல்லவே!
:)
வந்தே மாதரம்!
வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே!
ஊழல் என்ற பேய்க்கு யாராவது வேப்பிலை அடித்துத்தான் ஆக வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்திருக்கிறது அண்ணா ஹசாரே அவர்களால்... துணை நிற்க வேண்டியது நம் கடமை.
இப்போது பாருங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியெல்லாம் கிலியடித்து நிற்கிறார்கள்.
எகிப்து புரட்சி, லிபியா புரட்சி என்பதை போல இந்திய புரட்சிக்கான வித்து என்றே இதனை கொள்ளலாம்.
ஆனாலும் கூட ஹிந்தி சினிமா நடிகர்கள் ஆதரவு குரல் எழுப்பிய பின் தான், வெகுஜன மக்கள் ஈர்ப்பை அண்ணா ஹசாரே அவர்களின் போராட்டம் பெற்றுள்ளது என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.
நல்ல விஷயம்..
periyavarai vanaguvom!
கருத்துரையிடுக