எனக்கு பிடித்த அருந்த பழசு பாடல்களில் இதுவும் ஒன்னு. சும்மா வீணா சண்டைக்கு வராதீங்க மக்களே!
பராசக்தி
பாடலாசிரியர்: டாக்டர் கலைஞர் .
இசை: சுதர்சனம்.
இசை: சுதர்சனம்.
பாடியவர்: c.s.ஜெய ராமன்.
All are requested to visit the following blog for amazing video experiences of our Universe.
http://prabanjapriyan.blogspot.com/2011/03/blog-post_10.html?
All are requested to visit the following blog for amazing video experiences of our Universe.
http://prabanjapriyan.blogspot.com/2011/03/blog-post_10.html?
33 comments:
பை பையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாச் சொன்னாலும் மெய் மெய்யாய் போகும்மடி, குதம்பாய் மெய் மெய்யாகிப் பொகுமடி..
மீண்டும் இந்த வரிகளைக் கலைஞர் கேட்க வேண்டும். அவருக்கே பொருந்தும் போல இருக்கிறதே.
‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே,
காசுக் கரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே(ராசா...)
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே- காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே(மத்திய அரசோடு உறவோடு)
சில முட்டாள் பையனையெல்லாம் தாண்டவக்கோனே- காசு
முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே
...................
இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை.
பழைய பாடல்களில் தத்துவம் பொதிந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பாட்டினை இன்றைய சூழலில் கேட்கும் போது நிறைய விளங்குகிறது. இல்லையா சகோதரம்?
//பழைய பாடல்களில் தத்துவம் பொதிந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பாட்டினை இன்றைய சூழலில் கேட்கும் போது நிறைய விளங்குகிறது இல்லையா சகோதரம்?//
அது ,அன்று எழுதியவரிடம் ஏழ்மையும், கொஞ்சம் நேர்மையும் இருந்துள்ளது.
சில முட்டாள் பையனையெல்லாம் தாண்டவக்கோனே- காசு
முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்டேன். கருத்துள்ள பாட்டு. அவர் சொன்ன பல கருத்துக்களை அவரே மீறுவது காலத்தின் கட்டாயமா!
பை பையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாச் சொன்னாலும் மெய் மெய்யாய் போகும்மடி, குதம்பாய் மெய் மெய்யாகிப் பொகுமடி..
மீண்டும் இந்த வரிகளைக் கலைஞர் கேட்க வேண்டும். அவருக்கே பொருந்தும் போல இருக்கிறதே.
‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே,
காசுக் கரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே(ராசா...)
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே- காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே(மத்திய அரசோடு உறவோடு)
சில முட்டாள் பையனையெல்லாம் தாண்டவக்கோனே- காசு
முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே
...................
இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை.
......நீங்கள் பகிர்ந்து கொண்ட பாடலும் அதற்கு பின்னூட்டத்தில் தரப்பட்டு இருக்கும் தெளிவுரையும் செமையாக இருக்குது.... ஹா,ஹா,ஹா.....
ரொம்ப நல்ல பாடல் இது போல எனக்கு “சமரசம் உலாவும் இடமே” இந்த பாடலும் ரொம்ப பிடிக்கும்!
சோக்கா கீது பா..
நமக்கு பல ஜிவாசி பாட்டு புடிக்கும்.
பொன்னை விரும்பும் பூமியிலே...
நீரோடும் வைகையிலே
படைத்தானே
எங்கே நிம்மதி
சட்டி சுட்டதடா
ஆறு மனமே ஆறு
நாளை முதல் குடிக்க மாட்டேன்
இதோ எந்தன் தெய்வம்
கண்ணன் வந்தான்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிங்கள் ரெண்டு
இப்புடி நிறைய...
பாட்டை எழுதியவர், நம்ம நிரந்தர முதல்வராண்ணே..!!!
நல்லாத்தான் எழுதியிருக்காரு..!!ஹி..ஹி
எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்
- தலைவரே சூப்பரு
super pattu... முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே காசு முதலாளி ஆக்குதம்மா வரி அருமை
நல்ல பாட்டு.
//பாட்டை எழுதியவர், நம்ம நிரந்தர முதல்வராண்ணே..//
பட்டா ஆமாம். அவரேதான். இதெல்லாம் அவர் சினிமாவில் இருந்தப்ப .. அப்படியே இருந்திருக்கலாம்
அருமையான பாடல்
ஆறு மனமே ஆறு பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் ..................
சரியான நேரத்தில் மிக சரியான பாட்டு.
பாடல் நினைவுபடுத்தியதற்கு நன்றி..
உலகமகா காமெடி என்னன்னா இந்த படத்தில் அவர் என்னென்ன அயோக்கியதனங்கள் பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறாரோ, அவை அனைத்தையும் அவரே செய்கிறார். இதுதான் காலக்கொடுமையோ?
இந்தப் பாட்டைப் போட்டதிலே டைமிங் உள்குத்து போன்றவைகள் எதுவும் இல்லையே மாணிக்கம்.. ;-)))
இந்தப்பாட்டுக்கும், தி மு க வின் இன்றைய நிலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஹி ஹி
தி மு க வின் கட்சி கொள்கைப்பாடலாக இதை கலைஞர் டி வி யில் ஒளிபரப்பலாமே.
நல்ல பாடல்...
நல்ல பாடல்.. எழுதினது நம்ம கி.தலைவரெல்லோ..
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்
ஹும்ம்ம்ம் ..... ! ( வேறென்ன ..? பெருமூச்சுதான் !)
கலக்குங்க
தங்களுக்கு மட்டும் இல்லை நண்பரே தமிழ் நாட்டில் எல்லோருக்கும் பிடித்தப் படங்களின் பட்டியலில் இந்த படமும் ஒன்றுதான் . பகிர்வுக்கு நன்றி
மாணிக்கம், நீங்க ஒரு சிறந்த 'கலைஞர்'.
மறக்க முடியாது
PRESENT AND VOTED
அருமையான பாடல்! பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
ரீமிக்ஸ் காரர்களின் கையில் இன்னும் இந்தப்பாடல் சிக்கவில்லை போலும்
வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
//வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் என் நன்றிகள்.//
என்னய்யா தேர்தல்ல நிக்க போரீராக்கும்....
அப்போதையா கலைஞரின் எழுத்துக்கும் இப்போதைய பேச்சுக்கும் தொடர்பு இருக்கா...
கருத்துரையிடுக