நீங்கள் விரும்பிய படி..........
பலர் விரும்பியபடி அந்த அம்மா யானை, குட்டி யானை மற்றும் முதலையின் போராட்ட வீடியோ தேடி இணைத்துள்ளேன். ஆனால் இதிலும் படங்கள் ஸ்டில் ஆகவே உள்ளது.எனினும் அந்த அம்மா யானையின் வீரமும் ஆக்ரோஷமும் ஒன்றும் குறைவில்லை!
மெயிலில் வந்த மற்றொரு படத்தொகுப்பு. தன் குட்டியை அந்த பயங்கரமான முதலையிடமிருந்து போராடி காத்து மீட்டுச்செல்லும் தாய் யானையின் வீரம் வியக்க வைக்கிறது. முன்பே இதனை விடியோவில் பார்த்த நினவு. இப்போது ஸ்டில் படங்களாக. இவ்வகை நிகழ்வுகளின் பதிவுகள் வியப்பானவைதான் என்றும்.
The moment a brave elephant mum shakes a vicious crocodile off her trunk
These dramatic pictures show a clash of the titans as a protective elephant mum and a ferocious crocodile get in an epic tug of war in Zambia.
The female elephant and her baby were drinking from the Luangwa River in the South Luangwa National Park when they were attacked.
Leaping out of the murky waters a vicious crocodile bit down on the female's trunk.
Attack: The crocodile sprung from the water as a baby elephant and its mum were having a drink from the riverThe baby elephant went to hide behind mum as the croc attacked
The elephant was brought to her knees as the crocodile thrashed around
Brought down on her hind legs, the elephant didn't give up and turned away from the water, despite the predator clamped down on her trunk.
Using incredible strength the female managed to shake off the croc after walking away from the water.
She survived the attack along with her baby, despite a second scare when the baby tripped as the pair ran away.
Brought down on her hind legs, the elephant didn't give up and turned away from the water, despite the predator clamped down on her trunk.
Using incredible strength the female managed to shake off the croc after walking away from the water.
She survived the attack along with her baby, despite a second scare when the baby tripped as the pair ran away.
The elephant managed to turn away from the water even the croc was trying to pull her in
With her baby safely on the far side, the mum stepped away from the water with the croc still clamped on
The mighty elephant dragged the crocodile all the way out of the water as she walked away
They were seen feeding from the river later in the day.
South Luangwa National Park is well-known for its mighty elephant herds of up to 70 individuals.
Measuring 9000 square kilometers, the park has 60 animal species including baboons, buffalo, zebra, giraffe, leopards, lions and hippopotamus.
Despite the unwanted appendage, she and her baby broke into a run
Water gushes from the mum's trunk as she finally shakes the croc, with her baby momentarily tripping over the predator before the pair made off safely
Regards
Jai
Thanks Jaikanth.
16 comments:
மிகவும் அரிதான படங்கள்.. பகிர்வுக்கு நன்றிகள்..
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html
தாய்ப்பாசம்! எத்தகையது!
அருமையான பகிர்வு!
கமான் கமான் தலைவரே அப்படித்தான்!
பகிர்வுக்கு நன்றிங்கோ
வருகை தந்த நண்பர்கள்
வேடந்தாங்கல் - கருன்
எஸ்.கே
சென்னை பித்தன்
விக்கி
அனைவருக்கும் நன்றி.
எஸ்.கே சொன்னது…
தாய்ப்பாசம்! எத்தகையது! //
உண்மைதான் எஸ்.கே... எல்லா உயிருக்கும் ஒன்றுதான் போல?
வாவ்
நரல்ல படங்களும், தகவல்களும் அண்ணே. சின்னவயசில் கேட்ட யானை ஒன்று ஆதிமூலமே என்று கத்தி இறையருள் பெற்ற கதை நினைவுக்கு வருது.
இதை முன்பே வீடியோ கிளிப்பில் பார்த்துருக்கேன் இருந்தாலும் வியப்பு மாற வில்லை...!!!
அருமை க்க்கு மக்கா.......
[[உமக்கு சேச்சி ஸ்டோரி வேணுமா பிச்சி புடுவேன் பிச்சி]] ஹா ஹா ஹா ஹா.....
இரெண்டு பலசாலி மோதும் போதுதான் வீரம் என்னன்னு தெரிகிறது :-)
அதிலும் தன் குட்டியை காப்பாற்ற போராடும் போது அங்கே வீரம் ,தைரியம் 1000 மடங்கு அதிகமாகுமே :-))
ஆஹா..வியக்கதக்க படங்கள்...பகிர்வுக்கு நன்றி...வீடியோ லிங்க இருந்தால் கொடுங்க...
வரலாறு திரும்புகிறதோ...ஆதிமூலமே என்று அலறாமல் தன் (தும்பிக்)கையே தனக்குதவி என்று போட்டுத் தளளி விட்டதே...அருமை. வீடியோ லிங்க் ப்ளீஸ்...
Jana சொன்னது…
நரல்ல படங்களும், தகவல்களும் அண்ணே. சின்னவயசில் கேட்ட யானை ஒன்று ஆதிமூலமே என்று கத்தி இறையருள் பெற்ற கதை நினைவுக்கு வருது.
&
ஸ்ரீராம். சொன்னது…
வரலாறு திரும்புகிறதோ...ஆதிமூலமே என்று அலறாமல் தன் (தும்பிக்)கையே தனக்குதவி என்று போட்டுத் தளளி விட்டதே...அருமை. வீடியோ லிங்க் ப்ளீஸ்...
Elephant - Crocodile : we think of 'aadi moolame' story what else..
Nice for sharing, k. Manikam.
"அம்மான்னா சும்மா இல்லடா"...பாட்டு தான் நினைவில்...:))
aஆஹா.. அருமை
அன்பின் போராட்டம் சிலிர்க்க வைக்கிறது.
அம்மான்னா.... விலங்கிலத்திலும்... அம்மாதான்.
கருத்துரையிடுக