பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜனவரி 16

எம்.ஜி.ஆர். மேல் ஐஸ் கட்டியை போட்டவர்!




எம்.ஜி.ஆர். மேல் ஐஸ் கட்டியை போட்டவர்! வேறு யார் போடுவார்? 
நல்ல வேலை இவர்கள் நடித்த காலங்களில் செல் போன் / மொபைல் போன்றவைகள் இல்லை. இருந்திருந்தால் அவைகள் இவரின் காதில் தொங்கும் அணிகலன்களாகி இருக்கும்! 
தெய்வத்தாய்




எஸ். .பி. பாலாவும் நம்ம இசைஞானியும் இணைந்து தந்த ஒரு இனிய பாடல். இந்தபாடலில் ஒரு டெம்ப்போ கடைசிவரை இருக்கும். ஓட்டமும் நடையுமான ஒரு தாளக்கட்டு இதற்கு முன்பு அபூர்வ ராகங்கள் - ஒரு துணை காரெக்டர், அடுத்து, மூன்று முடிச்சு - எல்லோரும் வியந்த ஒரு வில்லன். மூன்றாவதாக இது, புவனா ஒரு கேள்வி குறி. இதுதான் ரஜினியின் முதல் டுயட் பாட்டு.
புவனா ஒரு கேள்விகுறி

 


இதுவும் அதே போன்ற ஒரு ரிதமிக்கான தாளக்கட்டுடன் தொடரும் இசைஞானியின் பாடல். ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. 
ராஜாதி ராஜா.




"செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதை கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்......." சிவாஜியின் காரோட்டும் ஸ்டைல் எவரையும் அசத்தும்,
ஆலய மணி. 









20 comments:

வேலன். சொன்னது…

அடிக்கடி டெம்ப்ளேட்டை மாற்றிக்கொண்டே இருக்கீங்க....
நல்ல டெம்ப்ளேட்...நல்ல பதிவு...
வாழ்க வளமுடன்.
வேலன்.

தினேஷ்குமார் சொன்னது…

பாட்டெல்லாம் கலக்கல் .....

பொன் மாலை பொழுது சொன்னது…

//அடிக்கடி டெம்ப்ளேட்டை மாற்றிக்கொண்டே இருக்கீங்க....
நல்ல டெம்ப்ளேட்...நல்ல பதிவு...
வாழ்க வளமுடன்.//

வேலன். சொன்னது…

வேற வேல ஒன்னும் இல்ல மாப்ள. என்னதான் பண்றது?

பொன் மாலை பொழுது சொன்னது…

//பாட்டெல்லாம் கலக்கல் ...//
தினேஷ்குமார் சொன்னது…


வருகைக்கு நன்றி தினேஷ் குமார் ஜி !

Menaga Sathia சொன்னது…

சூப்பர் கலக்‌ஷன்ஸ்!!

பொன் மாலை பொழுது சொன்னது…

//சூப்பர் கலக்‌ஷன்ஸ்!!//

S.Menaga சொன்னது…

நன்றி மேனகா ! :)))

எல் கே சொன்னது…

மறுபடியும் மாத்தியாச்சா ?? ஹ்ம்ம் சரி சரி. நல்ல பாடல்கள்

ஸ்ரீராம். சொன்னது…

இன்று அதாவது பதினேழாம் தேதி எம் ஜி ஆர் பிறந்த நாள். அதற்குப் பொருத்தமாக முதல் பாடல் அவர் பாடல் என்று வைத்துக் கொள்கிறேன்! எல்லாமே நல்ல பாடல்கள்!

Unknown சொன்னது…

old is gold பகிர்வுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்துங்க அசத்துங்க....

பொன் மாலை பொழுது சொன்னது…

// மறுபடியும் மாத்தியாச்சா ?? ஹ்ம்ம் சரி சரி. நல்ல பாடல்கள்//
எல் கே சொன்னது…

வேற வேல ஒன்னும் இல்ல அதான் ......
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//இன்று அதாவது பதினேழாம் தேதி எம் ஜி ஆர் பிறந்த நாள். அதற்குப் பொருத்தமாக முதல் பாடல் அவர் பாடல் என்று வைத்துக் கொள்கிறேன்! எல்லாமே நல்ல பாடல்கள்!//

ஸ்ரீராம். சொன்னது…

உண்மையும் அதான் ஸ்ரீராம். வருகைக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

// old is gold பகிர்வுக்கு நன்றி //

விக்கி உலகம் சொன்னது…
தங்கள் வருகைக்கு நன்றி விக்கி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//அசத்துங்க அசத்துங்க...//
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
மனோ ,என்ன பஹ்ரைனில் பொங்கல் வைத்தீர்களா?
வருகைக்கு நன்றி.

ஆர்வா சொன்னது…

எல்லாமே அருமையான பாடலகள்.. இந்தப்பதிவுக்கு உங்க டைட்டில் சூப்பர்

vanathy சொன்னது…

சூப்பர் பாடல்கள்!

பொன் மாலை பொழுது சொன்னது…

//எல்லாமே அருமையான பாடலகள்.. இந்தப்பதிவுக்கு உங்க டைட்டில் சூப்பர்//
கவிதை காதலன் சொன்னது…

நன்றி கவிதைகாதலன் அவர்களே

பொன் மாலை பொழுது சொன்னது…

சூப்பர் பாடல்கள்!
vanathy சொன்னது…

நன்றி vaanathy

RVS சொன்னது…

கையளவு பழுத்த மாதுளை பாலில் நெய்யளவு பரந்த புன்னகை... என்றென்றும் திகட்டாத பாடல்.. நன்றி மாணிக்கம். ;-)

ஆயிஷா சொன்னது…

நல்ல பாடல்கள்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக