பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், டிசம்பர் 8

ரிலாக்ஸ் ..ரிலாக்ஸ்...Just Relax :)


இதுபோன்ற பாடல்கள் என்றும் வாழும் இசை ஓவியங்கள். எக்ஸ்ட்ரா பிட்டிங்: 

படம் : தெய்வத்தாய்


 K. பாலச்சந்தர், தயாரிப்பாளர் (சத்தியா மூவீஸ் ) R.M. வீரப்பன் மூலம் இந்தப்படத்தில் வசன கர்த்தாவாக நியமிக்கபட்டார். இதுதான் நாடகத்திலிருந்து  பாலச்சந்தரின் முதல் திரை யுலக பிரவேசம். 

14 comments:

தமிழ் அமுதன் சொன்னது…

அருமையான பாடல்கள்..!

RVS சொன்னது…

அருமையான பழழ்ழ்ய்ய பாடல்கள். ;-)

nis சொன்னது…

அரிதாக கேட்க கூடிய பாடல்கள்

இரவு வானம் சொன்னது…

நல்ல பாடல்கள் சார், பகிர்வுக்கு நன்றி

பார்வையாளன் சொன்னது…

எனக்கும் பிடித்தவை இவை

philosophy prabhakaran சொன்னது…

நான் இதுவரை கேட்டே இராத பழைய பாடல்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்... நன்றி...

மாணவன் சொன்னது…

அருமை சார்,

காலத்தால் அழியாத எவர்கிரீன் பாடல்கள்

பகிர்வுக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

மலைக்கு போயிட்டு வந்து கேக்குறேன் கக்கு சார்! இந்த கிளிப்பிங்ஸ் எங்க பிடிக்கிறீங்க??

சசிகுமார் சொன்னது…

Thanks

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நண்பரே உங்கள் பிளாக்கை என் தளத்தில் இணைத்துள்ளேன்..இனி தொடர்ச்சியாக என் ஆதரவு உங்களுக்கு உண்டு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மலைக்கு போயிட்டு வந்து கேக்குறேன் கக்கு சார்! இந்த கிளிப்பிங்ஸ் எங்க பிடிக்கிறீங்க//இணைய தளத்துக்கு புதுசா சார்

பதிவுலகில் பாபு சொன்னது…

அருமையான பாடல்கள்..

Jaleela Kamal சொன்னது…

ஆஹா ரொம்ப ரிலாக்ஸ்

சூப்பர்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக