பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், டிசம்பர் 21

ஒலியும் ஒளியும்!

ஓல்ட் ஈஸ்  கோல்ட் 

E.V. சரோஜாவின் நாட்டிய அழகை பழைய திரைப்படங்களில் கண்டுமகிழலாம். அவருக்கு ஈடாக அழகும் ,மனத்தைக்கவரும் எழிலான நாட்டிய திறமையும் கொண்ட எவரும் இன்றுவரை வரவில்லை. பாவாடை தாவணியில் இவர் துள்ளி ஆடும் அழகே அழகு.
படிக்காத மேதை.
சிவாஜி கணேசன் , ஈ.வி. சரோஜா.






ஒரு கிண்ணம் வைத்துக்கொள்ளவேண்டும். 
இவர்கள் இருவரின் முகத்தில் வடியும் பாலை பிடிக்க!

வெண்ணிற ஆடை
ஸ்ரீகாந்த்,நிர்மலா - இருவருக்கும் முதல் படம்.




ஜமுனாவின் க்ளோசப் கண்கள் !

குழந்தையும் தெய்வமும் 
ஜெய்ஷங்கர் -ஜமுனா.







17 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

சுடச்சுட பின்னூட்டம்...

Philosophy Prabhakaran சொன்னது…

இது என்ன மீள்பதிவா... முதல் ஆளாக ஓட்டு போடுகிறேன்... ஆனால் இன்ட்லியில் 32 வது வாக்காக பதிவாகி விட்டதே...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ஹாங் ...அப்புறம் ............?

பொன் மாலை பொழுது சொன்னது…

யூர்கன் க்ருகியர் சொன்னது…
ஹாங் ...அப்புறம் ............?

மாப்ள நீ ஊர்ல தா இருக்கியா இல்ல வெளிநாடு போயிட்டியா?
ரொம்ப ஓவர் இதெல்லாம்!

பொன் மாலை பொழுது சொன்னது…

இது என்ன மீள்பதிவா... முதல் ஆளாக ஓட்டு போடுகிறேன்... ஆனால் இன்ட்லியில் 32 வது வாக்காக பதிவாகி விட்டதே.

philosophy prabhakaran சொன்னது



சுடச்சுட வந்து எடுதுக்கொண்டதர்க்கு நன்றி.
மீள் பதிவல்ல. சென்ற பதிவில் இன்ட்லியில் 31 ஓட்டுக்கள் வரை வந்துள்ளது .அதுதான் இதிலும் தொடர்ந்துள்ளதுபோலும் .சரியாகிவிடும்.

புதுப்பாலம் சொன்னது…

அருமையான பாடல்கள்.

= இஸ்மாயில் கனி
http://kaniraja.blogspot.com

பொன் மாலை பொழுது சொன்னது…

புதுப்பாலம் சொன்னது…
அருமையான பாடல்கள்.

= இஸ்மாயில் கனி

வாருங்கள் இஸ்மாயில் .வருகைக்கு நன்றி.

இளங்கோ சொன்னது…

புதுப் பாட்டெல்லாம் எப்போ ஒளியும் ஒலியில் போடுவீங்க?
பாட்டெல்லாம் நல்லா இருக்குங்க.

RVS சொன்னது…

மாணிக்கம் இன்ட்லியில் ஒட்டு போட முடியலை.
ஒளியும் ஒலியும் நன்றாக உள்ளது. ;-)

velanblogger சொன்னது…

விஜயபுரி வீரன் படத்தில் பாடாத பாட்டேல்லாம் பாடவந்தாய்...பாடலை மறந்துவிட்டீர்களே...
பதிவு அருமை...

வாழ்க வளமுடன்.
வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// விஜயபுரி வீரன் படத்தில் பாடாத பாட்டேல்லாம் பாடவந்தாய்...பாடலை மறந்துவிட்டீர்களே.//
-------------------------வேலன் சொன்னது.

மறக்கவில்லை மாப்ள, அந்த பாடல் காட்சி என்னுடைய favorite ஆயிற்றே? மறப்பேனா ?
சற்று நாள் கழித்து அதாவது மார்கழி இறுதியில் போடலாம் என்று இருந்தேன்.
--

ரிஷபன்Meena சொன்னது…

Explorer-ல் திறக்கும் போது செவ்வானம் படம் லோடாக டைம் எடுக்கிறது.

பின்னூட்டம் பதிவுக்கு கீழேயே வருவதால் பல முறை எரர் மெசேஜ் தான் தருகிறது. தனியே திறப்பது போல் செய்யலாமே.

பொன் மாலை பொழுது சொன்னது…

// ரிஷபன்Meena சொன்னது…
Explorer-ல் திறக்கும் போது செவ்வானம் படம் லோடாக டைம் எடுக்கிறது.

பின்னூட்டம் பதிவுக்கு கீழேயே வருவதால் பல முறை எரர் மெசேஜ் தான்
தருகிறது. தனியே திறப்பது போல் செய்யலாமே //

நான் கூகிள் குரோம் பயன்படுத்துவதால் இந்த பிரச்சனை இல்லை. I E ஐ விட கூகிள் குரோம் அதிக வேகம் உடையது அல்லவா?
வழக்கமாக, பதிவில் படங்களும் அல்லது வீடியோ போன்ற பயன்பாடுகள் இருந்தால் எந்த பக்கமும் திறக்க சற்று நேரம் ஆகும் என்றே அறிகிறேன்.
எனினும் எளிமையாக்க முயற்சிகின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vanathy சொன்னது…

super songs.

Prabu Krishna சொன்னது…

கொஞ்சம் இளையராஜா காலத்திற்கும் வாருங்கள்!! இந்த பாடல்களை நான் அறிந்திராதது என் துரதிர்ஷ்டம்..

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி Vanathy !

பொன் மாலை பொழுது சொன்னது…

பலே பாண்டியா சொன்னது…
//கொஞ்சம் இளையராஜா காலத்திற்கும் வாருங்கள்!! இந்த பாடல்களை நான் அறிந்திராதது என் துரதிர்ஷ்டம்.//.

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி பலே பாண்டியா !
சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். அவைகளையும் பார்க்கலாம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக