பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், டிசம்பர் 6

மீண்டும் அதே டைட்டானிக் தான்.


சீலின் டியான் CELINE DION எனக்கு பிடித்த இன்னொமொரு பாடகர். உண்மையில் இவரின் குரலில் வழிந்து , உடலின் எலும்புகளையும் தாக்கி சில்லிட வைக்கும் அந்த பெண்மையும் மென்மையும் எவரையும் கவர்ந்து விடும். மிகவும் (அநியாயமாக ) அழகானவர் தன் குரலைப்போலவே.  wobbling என்று சொல்லுவார்கள், பாடும் போது குரலில் மிகச்சிறிய இடைவேளைகளில் ஒரு அதிர்வை கொண்டுவந்து அழகூட்டும் முறை இது. மேலைநாட்டு இசையில் இது அதிகம் பிரயோகிக்கப்படும் ஒன்று. இந்த Wobbling முறையினை இவர் அதிகம் பயன்படுத்தி பெயர் எடுத்தவர். கனடாவில் தன் கணவர் , இரட்டைபிள்ளைகளுடன் வசிக்கிறார். அன்பான மனைவியாகவும் ,தாயாகவும்.




கேட்டுப்பாருங்கள். மீண்டும் அதே டைட்டானிக் தான். 



19 comments:

எப்பூடி.. சொன்னது…

அண்ணே; வீடியோ வேலை செய்யுதில்லை, கொஞ்சம் என்னான்னு பாருங்க.

பொன் மாலை பொழுது சொன்னது…

Its O.K. Its running fine here. Thats due to the delay in the speed of down loading Yaaar....
Just give some time.

எப்பூடி.. சொன்னது…

//This video content from sony Music Entertainment, Who has blocked it in your country on copyright ground //

இப்பிடித்தான் வருது, நம்ம நாட்டில வேலை செயாதுபோல :-(

Philosophy Prabhakaran சொன்னது…

மறக்கக்கூடிய பாடலா இது... அதே டைட்டானிக் என்றாலும் Wobbling பற்றிய தகவல் புதிது...

Philosophy Prabhakaran சொன்னது…

அதுசரி... இரட்டை பிள்ளை என்று சொன்னீர்களே... புகைப்படத்தில் ஒருவர் மட்டுமே இருக்கிறாரே...

pichaikaaran சொன்னது…

”புகைப்படத்தில் ஒருவர் மட்டுமே இருக்கிறாரே...இன்னொருவர் எங்கே ”

இன்னொருவர்தான் அவர் :)

NaSo சொன்னது…

Wobbling பற்றிய தகவல் எனக்கு புதுசு.

RVS சொன்னது…

//சீலின் டியான் CELINE DION // அறிமுகத்திற்கு நன்றி கக்கு.. என்னாச்சு அந்தப்பக்கமே காணோம். ;-(

Unknown சொன்னது…

இவங்களும் நல்லா இருக்காங்க, நீங்க எழுதுனதும் நல்லாயிருக்கு.

சிவராம்குமார் சொன்னது…

செம பாட்டு அது!

பொன் மாலை பொழுது சொன்னது…

philosophy பிரபாகரன்

பார்வையாளன்

நாகராஜசோழன் MA

இரவு வானம்

சிவா என்கிற சிவராம்குமா

வருகைக்கு நன்றி நண்பர்களே!

பொன் மாலை பொழுது சொன்னது…

// என்னாச்சு அந்தப்பக்கமே காணோம். ;-( //

-----RVS சொன்னது.

ரொம்ப மழையா போச்சா.....அதான் ஜல் புட்சிகிணுது வாஜாரே.

பொன் மாலை பொழுது சொன்னது…

சசி, ப்ரோபைல் படம் முன்பை விட நல்ல இருக்கு.
Keep going

THOPPITHOPPI சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அண்ணே

Good citizen சொன்னது…

கக்கு உங்கள் ரசனை வித்தியாசப்படுகிறது ,,பாராட்டுகள்,செலின் டியொன் அடிப்படையில் பிரென்சு பாடாகி,(,பிறப்பிடம் கணடாவின் பிரென்ச் பகுதியான கெபேக்) பிரென்ச் மொழியில் பல பாடல்கள் பாடியிருக்கிறார்,High Pitch பாடகிகளில் ஒரு சிலரில் சிறந்தவர்,உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இவர் அளவுக்கு high pitch பாடல்கள் பாடிய தமிழ் பாடகிகள் யாருமே இல்லை,TITANIC song is a best example
ஒரு சிலர் இவர் விட்னி ஹூஸ்டனை காப்பி அடிகிறார் என சொல்வார்கள் ,,ஆனால் இருவருக்கும் கண்டிப்பாக வித்தியாசம் உண்டு
இவர் போலவே பிரப்பலமான பாடகி,கெபேகை செர்ந்தவர் ,லாரா பாபியான் ,,மயக்கும் குறலுக்கு சொந்தக்காரர்கள்
செம்ப்லுக்கு சில

Celin Dion's "Because Loved Me= லிரிக்க்ஸ் உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல பாடலுக்கு நெருங்கிவரும்,,பாருங்கள்
http://www.youtube.com/watch?v=rl8SuLBCq3k


Witny Huston's "I Will Always Love You"

http://www.youtube.com/watch?v=-WJexo_noBk&
feature=related

Laara Fabian's " Je T'Aime " which mean's "I Love You" in French
http://www.youtube.com/watch?v=Gm5S43YC2uo&feature=related

பொன் மாலை பொழுது சொன்னது…

அன்பு நண்பர் moulefrite அவர்களுக்கு.

தங்களின் வருகைக்கு நன்றி,தங்களின் பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. எனக்கு இசையை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் எல்லைகள் எதுவும் இல்லாமல் ரசிக்க மட்டுமே முடிகிறது.அதுவே நிறைவையும் தருகிறது அல்லவா?!
நிச்சயமாக சிலின் டியோன் மற்றும் விட்னி ஹுஸ்டன் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் உணர்கிறேன். இது போன்ற விமர்சனங்கள் எல்லா இடங்களிலும் உண்டுதானே! சத்தியமாக உச்ச ஸ்தாயியில் High Pitch இல் பாடி உள்ளம் கொள்ளை கொள்ளும் கலை சிலின் டியோன்னுக்கு மட்டுமே உரியது.

உண்மைதான் தமிழில் இவர் அளவுக்கு உச்ச ஸ்தாயியில் பாடுபவர்கள் இல்லைதான். ஜானகி மற்றும் சுவர்ண லதா (late)சற்று நெருங்கி வருவார்கள் போலும். நம் ஊரில் பாடகிகள் உச்ச ஸ்தாயியில் பாடுவதற்கு சந்தர்ப்பம் அமையாமல் இருக்கலாம்.
லாரா பாபியான் பற்றி அதிகம் கேட்டதில்லை. தாங்கள் இணைப்பையும் தந்து அசத்திவிட்டீர்கள்.
Please, visit the link:

http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/07/abba-voulez-vous-trailer.html

தகவல்களுக்கு நன்றி.
மீண்டும் வாருங்கள்.

சங்கர் சொன்னது…

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
http://ta.indli.com/user/vaduvursomu

Thoduvanam சொன்னது…

இந்த பகிர்வுகளின் ரசாயனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

Good citizen சொன்னது…

நான் குறிப்பிட்ட மூன்று பேருமே காதல் பாட்டு தேவதைகள்தான் கண்டிப்பாகா மூவறுமெ ஒரு வித உச்சஸ்தாயில் பாடும் குறல் வளம் கொண்டவர்கள்
அதிலும் செலின் டியொனுக்கும் லாரா பபியானுக்கும்
குறல் கூட ஒரு போலவே தெரியும் ,உதாரணத்திற்கு
கீஎ கொடுத்திருக்கும் பாடலை கேளுங்கள் கண்ணை முடிக்கொண்டு கேட்டால் சத்தியமாக செலின் டியோன் பாடியதாகத்தான் சொல்லத்தோன்றும்
அனால் இது லாரா பாடியது ஆங்கிலபாடல்தான்

http://www.youtube.com/watch?v=vxnl83HD3R0&feature=related

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக