பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஆகஸ்ட் 7

மோடி மஸ்தான்கள் கூட்டம்!!

சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் இது. பலருக்கும் அனுப்பும்படி அதில் கோரப்பட்டிருந்தது. எனவே அதனை பதிவாகவே வெளியிடுகிறேன். நம் நாட்டு எம் .பி. களுக்கே இந்த நிலை என்றால் அவர்கள் மந்திரிகளாக இருக்கும் போது என்னென்ன வெல்லாம் அனுகூலம் ஆதாயம் என்று நினைத்தால் எல்லோருக்கும் "வயித்தால " போக ஆரம்பிக்கும். இதெற்கெல்லாம் என்ன சரியான வழி ??


Politics is not a SERVICE anymore but a PROFESSION!!!

An Important Issue!
Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)

Monthly Salary :
Rs. 12,000/-

Expense for Constitution per month :
Rs. 10,000/-

Office expenditure per month :
Rs. 14,000/-

Traveling concession (Rs. 8 per km) :
Rs. 48,000/-
(eg. For a visit from South India to Delhi & return : 6000 km)

Daily DA TA during parliament meets :
Rs. 500/day

Charge for 1 class (A/C) in train :
Free (For any number of times)  
(All over India )


Charge for Business Class in flights :
Free for 40 trips / year (With wife or P...A.)  

Rent for MP hostel at
Delhi : Free.

Electricity
  costs at home : Free up to 50,000 units.

Local phone call charge :
Free up to 1, 70,000 calls..

TOTAL expense for a MP
[having no qualification] per year :  Rs.32, 00,000/-
[i.e.. 2.66 lakh/month]
TOTAL expense for 5 years :
  Rs. 1, 60, 00,000/-

For 534 MPs, the expense for 5 years :

Rs. 8,54,40,00,000/-
 (Nearly 855 crores)
And the Prime Minister is asking the highly qualified, out performing CEO's to cut down their salaries.......

This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.........
And this is the present condition of our country :






  
855 crores could make their lives livable!!

Think of the great democracy we have
&
FORWARD
THIS MESSAGE TO ALL REAL CITIZENS OF INDIA !!

ARE YOU?
I know hitting the delete button is easier...but....try to press the Fwd button make people aware!

                               clarity is power!!

அடுத்து, எம்.எல்.ஏ . மற்றும் மாநில அமைச்சர்கள் மக்களின் பணத்தில் அனுபவிக்கும் வாழ்க்கை வளங்களைப்பற்றி  யாராவது தொடருங்கள். இவைகள், இந்த செய்திகள் அணைவரையும் சென்று அடைய உதவுங்கள். 







19 comments:

Jey சொன்னது…

எனக்கும் இந்த மாதிரி மெயில் வந்துர்க்குன்ணே, நீங்க கொஞ்ச லேட் பண்ணிருந்தா நான் பதிவா போட்ருப்பேன், முந்திட்டீக..:)

சசிகுமார் சொன்னது…

அப்பாடா , சீக்கிரம் நான் ஓட்டு போட்டு போட்டாச்சு. அனைவரையும் சென்றடைய அனைவரும் ஒரு ஓட்டு போடுங்கம்மா

சசிகுமார் சொன்னது…

நண்பரே உங்களுக்காக இன்னொருமுறை முயற்சி செய்கிறேன். நீங்கள் அந்த கோடிங்கை எனக்கு அனுப்புங்கள்.

சூர்யா ௧ண்ணன் சொன்னது…

நண்பரே உங்கள் வலைப்பூ திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது, Revolver maps widget ஐ நீக்கி பாருங்கள். & Background Image

பொன் மாலை பொழுது சொன்னது…

நண்பர் சூர்யா,
அவைகளே நீக்கி விட்டால் மீண்டும் அதே நிலையில் தொடர முடியுமா??

Menaga Sathia சொன்னது…

அம்மாடிபடித்ததும் மயக்கமா வருது...

kavisiva சொன்னது…

அம்மாடியோவ்... இதுனாலத்தான் எம்பி சீட்டுக்கு முட்டி மோதறானுங்களா!

sury siva சொன்னது…

அம்மாடி ! இம்புட்டு பணமா !

திருப்பதி சாமிக்கு சவாலா இருக்குதே !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சமீபத்தில் ஒரு நாளிதழில் நான் படித்த செய்தி இது..

எழுத படிக்கத் தெரியாத மந்திரிகளுக்கு.. 3G வசதியுள்ள கைப்பேசி கொடுக்கப் போகிறார்களாம்.. அது மட்டுமில்லாமல் அவர்களின் சம்பளத்தை 18 ,000 ரூபாயிலிருந்து 80000 ரூபாயாக மாற்ற கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்..

http://rkguru.blogspot.com/ சொன்னது…

super......

முத்து சொன்னது…

சார் எனக்கு mp சீட் வாங்கி குடுங்க ப்ளீஸ்

ttpian சொன்னது…

please pay more tax to spoil india!

பெயரில்லா சொன்னது…

Indhia suthanthiram namakku kodutha "kodai" < umburlla illai> yil ithuvum onru.......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நாட்டு மக்களுக்கு ஓடா தேயும் இவர்களுக்கு இவ்வளவுதான்(!!) மதிப்பா?..

சே.. நாடு எப்படி சார், முன்னேறும்?...

இனிமேல சராசரி மக்களுக்கு, Tax போட்டு..( பிழிஞ்சு)..அவர்களுக்கு ஏதாவது பண்ணனும் பாஸ்.. இல்ல கடவுளே வந்தாலும் நாட்டை காப்பாற்ற முடியாது..ஹி..ஹி

வேலன். சொன்னது…

நானே எம்.பி. ஆகலாமுனு பார்க்கின்றேன். என்ன சொல்றீங்க...
வாழ்க வளமுடன்,
வேலன்.

சூர்யா ௧ண்ணன் சொன்னது…

இப்பொழுது ப்ளாக் வேகமாக திறக்கிறது நண்பரே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அண்ணே .. இருக்கீங்களா?....

பொன் மாலை பொழுது சொன்னது…

நா இருக்கேன் உங்களைத்தான் காணோம். ஆணி அதிகம் சரி சரி !

Iqbal சொன்னது…

இந்த கேவலத்துக்கு தான் சீனா நாடு அதிக மக்கள் தொகை இருந்தும் ஜனநாயகத்தை நிறுவாமல் மக்களவையை நிறுவி உள்ளனர் இதனால் பல கோடி பணம் சேமிக்கப்பட்டு அதனை வேறு பல நர்கரியன்களுக்கு பயன்படுத்துகின்றனர். மாற்று கொள்கைகளுக்கான மையம் ஒன்று இந்தியாவுக்கு தேவை இதில் இந்தியாவில் மாற்றத்தை விரும்புவோர் பல திட்டங்களை தீட்டி அரசுக்கும் மக்களுக்கும் அதனை கொண்டு செல்ல வேண்டும் ..... இதற்கு நான் தயார். என்னை மாதிரி நண்பர் மாதிரி இருப்போர் சேர்ந்து செயல் பட வேண்டுகிறேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக