பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூன் 9

புதிய பதிவர்களுக்கு - இரண்டு





இந்த இரண்டாம் பதிப்பில் மேலும் சில பயன்பாடுள்ள, கணணி தொழில் நுட்பங்களை அள்ளித்தரும் அன்பர்களை சந்திக்கலாம்.வழக்கம் போல இவர்களின் பக்கங்களையும் Book Mark செய்து வைத்துக்கொண்டால் நல்லது.பழைய இடுகைகள் அல்லது Older Posts என்ற இடத்தில இவர்களின் முன்னாள் பதிவுகள் நிறைய வெவ்வேறு தலைப்புகளில் அங்கு கிடைக்கும்.அவைகளை நீங்கள் படித்து அறிந்து கொள்ளலாம்.


தமிழ் நெஞ்சம் - டெக் ஷங்கர்.


முன்பு இவரின் ஆக்கங்கள் இங்கு வந்துகொண்டிருந்தன. தற்போது இவர் தனக்கென ஒரு தளத்தையே நிறுவியுள்ளார்.இங்கு பழம்தின்று கொட்டை போட்டவர். இவர் தனக்காக ஒரு பாணியை கையாள்வார். கணணி தொழில் நுட்பம்,மென்பொருள்கள், அவைகளின் புதிய புதிய பயன்பாடுகள் என்று விலாசித்தள்ளுவார். இவரிடம் கணனியில் தினந்தோறும் கொண்டுவரப்படும் புதுமைகளை தெரிந்து கொள்ளலாம் அன்றி வேறு எதைபற்றியும் எழுதாமாட்டார்.இவரின் ஆக்கங்களை உங்களின் மினஞ்சல் மூலம் கூட இவரிடமிருந்து பெற்றுகொள்ளலாம். மென்பொருளில் உண்டாகும் சந்தேகங்கள், மென்பொருளை நிறுவுதல் மற்றும் கையாளுதல் போன்ற எல்லாவித விளக்கங்களும் இவரின் படைப்புகளில் இருக்கும்.புதியவர்களுக்கு நிறைய தகவல்கள் இங்கு உள்ளன.


சூர்யகண்ணன் 


அடுத்து சூர்யா கண்ணன்.இவரும் ஒரு மூத்த பதிவரே.நிறய கணணி தொழில் நுட்ப தகவல்களை பதிவிடுவார்.இங்கு முக்கியமானது ஒன்று சொல்லவேண்டும். நிறைய பதிவர்கள் கணணி, மென்பொருள் இவைகளை பற்றியே எழுதுவதாக் இருக்கும் ஆனால் ஒவ்வொருவரும் தரும் செய்திகள் வித்யாசமானதாக இருக்கும் ஒன்று போல இருக்காது.அதாவது ஒன்று போல ஒன்று  Repetition இருக்காது என்பது குறிப்பிட வேண்டும் .



நிழல்கள் 



ஒரே கணணி மயமாக இருந்தால் சலிப்பை ஏற்படுத்துமல்லவா? தின சரி வாழ்வில் மருத்துவ துறையில் நம்முடைய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய. நவீன மருத்தவ உபகரணங்கள் எவ்விதம் செயல் படுகின்ற போன்ற விபரங்களை தமிழில் விளக்கப்படங்களுடன் தரும் தளம் இது.மருத்தவ மனைகளில்நாம்  காணும் அதி நவீன சோதனை உபகரணங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.



ரவி நடராஜன் 


இதுவும் அறிவியல் தொழில் நுட்பம் மிகுந்த தகவல்களை தரும் தளம். சென்று பார்க்கும் போதுதான் இவைகளின் தனித்தன்மை நமக்கு தெரியும்.அல்ல அல்ல குறையாத களஞ்சியங்களாக நிரம்பி வழிகின்றன. 




இதுவும் ஒரு சிறந்த பதிவரின் கை வண்ணம் தான் 




பிரபஞ்சப்ரியன் 

பெயருக்கு ஏற்றார் போல இவரின் அற்புதமான கட்டுரைகள் நமக்கு நிறைய பிரபஞ்சம் பற்றிய விந்தை செய்திகளை தரும்.ஒருமுறை சென்றுபாருங்கள்.எனக்கு பிடித்தமான தளங்களில் இதுவும் முக்கியமானது.



இங்கு சொல்லியுள்ள  தளங்கள் மிகக்குறைவே.நீங்கள் வலைப்பூவில், வெவ்வேறு தளங்களில் வளம் வரும்போது அவரவர்கள் தங்களின் ரசனைக்கு கதை, கவிதை, பொதுவான கட்டுரைகள் மற்றும் தினசரி நிகழ்வுகள், அரசியல் ,சினிமா என ஏற்ப பிடித்தமான தளங்களையும், பதிவர்களையும் Book மார்க் செய்து வைத்துகொண்டால் பின்னர் தேடும் சிரமம் இன்றி எளிதாக அவர்களை அடையலாம். அன்றியும், வலைப்பூவில் ஜாலியாக chat செய்யவும், பிடித்தவர்களுடன் கலந்து "கும்மி" அடிக்கவும் நிறைய அன்பர்கள் உள்ளனர்.அவர்களை உங்களின் விருப்பப்படி தேர்வு செய்து நகைசுவையுடன் கலாட்டாக்கள் நடத்தவும் நிறைய பதிவர்கள் உள்ளனர்.இறுதியாக உங்களின் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் இடும் வாசக, பிற பதிவர்களுக்கு நீங்கள் உங்களின் கருத்துகளை தரவேண்டும். இல்லையேல் நாளடைவில் எவரும் பின்னூட்டம் இட மாட்டார்கள்.எதிமறையான கருத்துக்களுக்கு கூட நகைசுவய்டன் பதில் எழுதினால் நம்மிடம் எவரும் கருத்து வேறுபட்டு சண்டையிட வாய்ப்பில்லை.





Wish you all a happy Blogging!

**************************************


33 comments:

Mrs.Menagasathia சொன்னது…

மிக்க நன்றி!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி சகோ.மேனகா

மசக்கவுண்டன் சொன்னது…

தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளவை. பாராட்டுகள், மாணிக்கம்.

பட்டாபட்டி.. சொன்னது…

எல்லாம் சர்தான்..
என்ன நம்ம டெக் சதீஸ்.. சன் டீவி மாறீ விளம்பரமாறி... போட்டு தள்றார்..அதுதான் சிலசமயம் கண்ணக்கட்டும் பாஸ்...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகை தந்த "மச்ச கவுண்டர் '
மற்றும் 'பட்டா பட்டி" இருவருக்கும் நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

புதிய பதிவர்கள் சிலர் தங்கள் சந்தேகங்களை கேட்டு எழுதியுள்ளனர்.
அவர்கள் என் மின் அஞ்சல் மூலம் என்னை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
kakkoo.sattanathan@gmail.com
அவர்களுக்கு விளக்கமாக எழுதுகிறேன் உங்கள் வினாகளை தெளிவாக விவரிக்கவும்
நன்றி
கக்கு

பட்டாபட்டி.. சொன்னது…

@கக்கு - மாணிக்கம் சொன்னது…
உங்கள் வினாகளை தெளிவாக விவரிக்கவும்
//

அண்ணே.. அதுக்கு மார்க் போட்டு பப்ளிஸ் பண்ணமாட்டேனு சொல்லுங்க.. அப்பத்தான் கேட்பேன்..ஹி..ஹி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// அண்ணே.. அதுக்கு மார்க் போட்டு பப்ளிஸ் பண்ணமாட்டேனு சொல்லுங்க.. அப்பத்தான் கேட்பேன்..ஹி..ஹி //

-----------------பட்டா பட்டி

நிச்சயம் மாட்டேன்.அதிலும் நீங்க கேள்வி கேட்டு அத நான் வெளியில சொல்ல முடியமா செல்லம்?:)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Hi kakkoo,

Congrats!

Your story titled 'புதிய பதிவர்களுக்கு -இரண்டு' made popular by tamilish users attamilish.com and the story promoted to the home page on 12th June 2010 08:39:55 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/272591

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

*********************************************************

வருகைதந்து, வாசித்து வாக்களித்த அன்பு
உள்ளங்களுக்கு
நன்றி.

கக்கு

கக்கு - மாணிக்கம் சொன்னது…

கும்மி அடிபோர்கள் சங்கம் வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.
அன்றியும் சிறப்பாக கீழே கண்டுள்ள அணைத்து "கும்மி கொட்டும் " பதிவர்களுக்கும் உங்கள் சார்பாகவே அளிக்கபப்டுகிறது.
பட்டா பட்டி
யூர்கன் க்ருகியர் (மாப்ள)
வேலன் (மாப்ள)
டவுசர் பாண்டி
சேட்டைக்காரன்
மான்குனி அமைச்சர்
Phantom Mohan (பழைய "பருப்பு")
ஜெய்லானி
Muthu
பன்னிகுட்டி ராமசாமி
பனித்துளி சங்கர்
ஜாக்கி சேகர் (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்)
எப்பூடி
எங்கள் Blog
மற்றும் வேண்டிய அணைவருக்கும்

க.பாலாசி சொன்னது…

நன்றிங்க.. பகிர்ந்தமைக்கு..

பட்டாபட்டி.. சொன்னது…

அய்.. எனக்குமா?...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தலைவருக்குத்தானே முதலில்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி க.பாலாசி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி பார்வையாளன்

MUTHU சொன்னது…

ஐய்யா எனக்கு ட்ராபி,

சும்மா வேடிக்கை பார்க்கும் எனக்கே ட்ராபி கொடுத்த தல வாழ்க

MUTHU சொன்னது…

ட்ராபி,எடுத்து கொண்டேன் நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

எத்தனை நாளைக்குத்தான் இவர்களே (ப்ளாக் எழுதும் மேதாவிகள்) வாங்கிக்கொண்டிருப்பார்கள்?
வேடிக்கை பார்பவர்களும் வாங்க வேண்டும்.. அதுதான் நம்ம கொள்கை.:)

MUTHU சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

எத்தனை நாளைக்குத்தான் இவர்களே (ப்ளாக் எழுதும் மேதாவிகள்) வாங்கிக்கொண்டிருப்பார்கள்?
வேடிக்கை பார்பவர்களும் வாங்க வேண்டும்.. அதுதான் நம்ம கொள்கை.:) /////////////


நன்றி பாஸ்
இந்த மேதாவிகள் லிஸ்டில் நம்ம பட்டு இல்லைதானே

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// இந்த மேதாவிகள் லிஸ்டில் நம்ம பட்டு இல்லைதானே//
-------------------------------MUTHU


கும்மி அடிப்பவர்கள் பட்டியலில்
யாரின் பெயர் முதலில் உள்ளது ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஹய்யா நமக்கும் ட்ராபி கொடுத்துட்டாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நம்ம கடையத் தொறந்தே 10 நாள்தான் ஆகுது, அதுக்குள்ள ட்ராபியா? இதுல உள்குத்து எதுவும் இல்லையே?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//நம்ம கடையத் தொறந்தே 10 நாள்தான் ஆகுது, அதுக்குள்ள ட்ராபியா?
இதுல உள்குத்து எதுவும் இல்லையே?//
--------------------------------------பன்னிகுட்டி ராமசாமி

உள் குத்து,வெளி குத்து அதெல்லாம் ஒன்றுமில்லை.மிக அனாயாசமாக
உங்களுக்கு "நையாண்டி" (Satire ) எழுத வருகிறதே!அதுதான் காரணம்.
மேலும் அவார்டு கொடுப்பதை நாட்டுடமை ஆக்கிவிட்டோம்.
எல்லோரும் வாங்கட்டும்.
ரூபாய் கொடுத்தால் நோபல் கூட கொடுக்கும் இப்போது.

பார்வையாளன் சொன்னது…

boss. write more....

very useful....

thanks

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
"பார்வையாளன் "

MUTHU சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

உள் குத்து,வெளி குத்து அதெல்லாம் ஒன்றுமில்லை.மிக அனாயாசமாக
உங்களுக்கு "நையாண்டி" (Satire ) எழுத வருகிறதே!அதுதான் காரணம்.
மேலும் அவார்டு கொடுப்பதை நாட்டுடமை ஆக்கிவிட்டோம்.
எல்லோரும் வாங்கட்டும்.
ரூபாய் கொடுத்தால் நோபல் கூட கொடுக்கும் இப்போது. ////////////


எவ்வளவு கொடுத்தால் நோபல் கிடைக்கும்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

எவ்வளவு கொடுத்தா நோபல் கிடைக்கும்?
முத்து

பட்டா பட்டிய தான் கேட்கணும்,

சசிகுமார் சொன்னது…

என்ன தலைவா பெரிய விவாதமே நடந்து கிட்டு இருக்கு போல அனைத்து பதிவர்களும் அருமை நண்பரே

பட்டாபட்டி.. சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

எவ்வளவு கொடுத்தா நோபல் கிடைக்கும்?
முத்து

பட்டா பட்டிய தான் கேட்கணும்//

இப்ப பப்ளிக்கா விற்பதில்லை சார்...ஹி..ஹி..போட்டி ஜாஸ்தியாயிடுச்சு...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இருந்தாலும் எனக்கு சல்லிசா கிடைக்கும் கிற நம்பிக்கைதான் அண்ணாத்தே !
கொஞ்சம் கொறச்சி போட்டு குடுங்க அண்ணா !
நானும் புள்ள குட்டி காரன் தானே !

முத்து சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இருந்தாலும் எனக்கு சல்லிசா கிடைக்கும் கிற நம்பிக்கைதான் அண்ணாத்தே !
கொஞ்சம் கொறச்சி போட்டு குடுங்க அண்ணா !
நானும் புள்ள குட்டி காரன் தானே ! ///////


கவலைபடாதிங்க பாஸ் நம்ம பட்டுக்கு ஒரு புல் வாங்கி கொடுத்து கரக்ட் பண்ணிடலாம்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// கவலைபடாதிங்க பாஸ் நம்ம பட்டுக்கு ஒரு புல் வாங்கி கொடுத்து கரக்ட் பண்ணிடலாம்//

-------------------------------முத்து

ஆமா...!!!!! அந்த கன்றாவிய அவரு ப்ளாக்ல போயி பாருங்க. ஒரு புள் பாடல ஒடச்சி சரியா கிளாஸ்ல ஊத்தாம கீழே
கொட்டி நாற அடிச்சி வெச்சிருக்காரு. அங்க குவாட்டரே தாங்காது போல.............. புள் வேறயா?
நான் ரெடி . பட்டா ரெடியா ?

பட்டாபட்டி.. சொன்னது…

@கக்கு - மாணிக்கம் சொன்னது…
கொட்டி நாற அடிச்சி வெச்சிருக்காரு. அங்க குவாட்டரே தாங்காது போல.............. புள் வேறயா?
நான் ரெடி . பட்டா ரெடியா ?
//

உண்மைய உரக்க சொல்லியிருக்கீங்க..ஹி..ஹி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக