பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மே 1

உழைப்பவர் வளம் பெறட்டும்








.

இந்த வயதில் புத்தகசுமையே அதிகம். ஆனால் வயிற்று பசிக்கு இந்த மழலை செங்கல் சுமக்கிறதே?!


இந்த நாடும் அதன் வளங்களும் ஹர்ஷத் மேத்தாகளுக்கும், கேதான் தேசாய் களுக்கும் அரசியலார்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் மட்டும்தானா?!









உழைப்பவர் வலியை உலகம் உணரட்டும்.
அரசியலாரின், அதிகார வர்கங்களின்  லஞ்சமும், 
ஊழலும் அழிந்து அற்று போகட்டும்.
உழைபவ்ர் வளம் பெறட்டும்.



16 comments:

settaikkaran சொன்னது…

மே தின நல்வாழ்த்துக்கள்!

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி சேட்டைகார நண்பரே!

Menaga Sathia சொன்னது…

மே தின வாழ்த்துக்கள்!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

மே தின நல்வாழ்த்துக்கள்!

குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல் செய்வோம்...

balaji the fuhrer சொன்னது…

uncle great effort in creating a blog for the people welfare......

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல் செய்வோம்...//


Well Said !

யூர்கன் க்ருகியர் சொன்னது…

good post.

no worry our dreams come true!

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
சகோ. மேனகா சத்யா

பொன் மாலை பொழுது சொன்னது…

அந்த படத்தை பெரிது பன்னி பாருங்கள் அந்த குழந்தை ஒரு செங்கல்லை
தூக்கிக்கொண்டு வருவது தெரியும். நாம் சாதாரணமாக பார்க்கும் காட்சிதான் இது
ஆனால் மனத்தை நெருடும்.
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பட்டா பட்டியாரே

பொன் மாலை பொழுது சொன்னது…

Thank you Balaji
Come again.

பொன் மாலை பொழுது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது சொன்னது…

Thanks for your comments MAPLA

சசிகுமார் சொன்னது…

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு நண்பரே ஒரு மாற்றம் வேண்டும் நல்ல பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சசி.

வேலன். சொன்னது…

உழைப்பவர் வளம் பெறவேண்டும் என்கின்ற உங்கள் கனவு நினைவாகட்டும். வாழ்க வளமுடன்,வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

அப்பாடி இப்பதான் மாப்ளைக்கு நெனப்பு வந்தது!?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக