பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஆகஸ்ட் 24

#அந்திமத்தில்_திராவிடம்


முந்தைய பதிவுக்கு ஆதாரமான பதிவாக திரு Selva Nayagamஜி அவர்களின் பதிவு.
திமுக பாகிஸ்தான் உறவு புதியதா?
சில மாதங்களுக்கு முன் கோ-பேக்-மோடி என டிரெண்ட் தி.மு.க டிரெண்ட் செய்தது நினைவிருக்கலாம். அந்த ட்வீட்டுகளில் சென்னையிலிருந்து வந்த ட்வீட்டுகள் வெறும் 4%. பாகிஸ்தானிலிருந்து ட்வீட் செய்யப்பட்டது 58%!
இதில் திமுக - காங்கிரஸ் மட்டும் பங்கில்லை. அரசியல் கட்சிகள் - ஊடகங்கள் - என்.ஜி.ஓக்கள் - அரசு ஊழல் அதிகாரிகள் - நீதித்துறையினர் என இந்த அமைப்பு மிகப்பெரியது.
காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - முன்னாள் அரசு அதிகாரிகளால் நடத்தபப்டும் என்.டி.டி.வியின் பிரனாய் ராய் உள்ளிட்ட என்.டி.டி.வி கூட்டம், சேகர் குப்தா, பர்க்கா தத், ராஜ்தீப் சார்தேசாய் என பலரும் இந்த கூட்டத்தில் உண்டு. இவர்களோடு நம் மௌண்ட்ரோடு மாவோயிஸ்ட் பத்திரிக்கையின் பங்கு முக்கியமானது.
யுபிஏ காலத்தில் மௌண்ட்ரோடு மாவோயிஸ்ட் பத்திரிக்கையை சேர்ந்தவர்கள் சிலர் (உங்களுக்கு தெரியும்) பாகிஸ்தானுடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர் என்பதையும்... திமுக கனிமொழி அதில் துணை எடிட்டர்களில் ஒருவராக இருந்தார் (இருக்கிறார்?) என்பதையும்... கூட்டிக்கழித்து பாருங்கள்.
இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை மோடி என்பவர் தனிமனிதராக உடைத்து வருகிறார். 👍🏼
பாகிஸ்தான் சொல்றான் - திமுக காங்கிரஸ் செய்கிறான். இதுதான் உண்மை.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக