tag:blogger.com,1999:blog-9127054218325869927.post9031298492377072861..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: நாடகமே உலகம் !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-19047828508437068442010-09-06T12:30:55.120+04:002010-09-06T12:30:55.120+04:00அய்யா சாமிகளா , ஆள வுட்டா போதும்.அய்யா சாமிகளா , ஆள வுட்டா போதும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-22875137743089663232010-09-05T19:47:28.740+04:002010-09-05T19:47:28.740+04:00பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இன்னா நைனா, இ...பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இன்னா நைனா, இப்பிடி பெரிய எடத்து வம்புலாம் வலிச்சிக்கினு வாரீரு! /////////////

என்ன பா.ரா.இதுக்கு போயி இப்படி பயப்படுற உனக்கு சுகாதார துறை குடுக்கலாமுன்னு நினைச்சேன்முத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-24439167836808352132010-09-05T19:45:17.047+04:002010-09-05T19:45:17.047+04:00ஏம்ப்பா எல்லோரும் இப்பவே வருங்கால முதல்வருக்கு ஜால...ஏம்ப்பா எல்லோரும் இப்பவே வருங்கால முதல்வருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பிங்க.jey நம்ம கக்கு ஜெயிக்குறதக்கு நீ பூ குழி இறங்கிடுமுத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-3163838658044811062010-09-05T19:41:51.716+04:002010-09-05T19:41:51.716+04:00ரொம்ப பொறுப்பா பதிவு போடுறது பார்த்தால் 2011ல் முத...ரொம்ப பொறுப்பா பதிவு போடுறது பார்த்தால் 2011ல் முதல்வர் பதவி மேல் கண்ணு வைச்சு இருக்குற மாதிரி தெரியுதுமுத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-1460463153742193992010-09-05T13:27:50.591+04:002010-09-05T13:27:50.591+04:00இந்த நடிகர்கள் செய்யும் இன்னொரு வேலை , இன்னொரு டிர...இந்த நடிகர்கள் செய்யும் இன்னொரு வேலை , இன்னொரு டிராமா பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவது- ஒட்ட சொல்வது.. உலகில் இவர்கள் மட்டும்தான் பிறந்தார்களா... நாமெல்லாம் அனாவசியமாக பிறந்து விட்டோமோ ??pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-15693081329445437272010-09-02T17:36:29.177+04:002010-09-02T17:36:29.177+04:00இன்னா நைனா, இப்பிடி பெரிய எடத்து வம்புலாம் வலிச்சி...இன்னா நைனா, இப்பிடி பெரிய எடத்து வம்புலாம் வலிச்சிக்கினு வாரீரு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-74534574029907044982010-09-01T22:10:24.724+04:002010-09-01T22:10:24.724+04:00உலகம் ஒரு நாடக மேடை எனபது உண்மை..உலகம் ஒரு நாடக மேடை எனபது உண்மை..ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-59076826354908046122010-09-01T11:10:01.708+04:002010-09-01T11:10:01.708+04:00// / தெக்கு தெரு மச்சானே...................! ஹெட் ...// / தெக்கு தெரு மச்சானே...................! ஹெட் போன மாட்டிகிட்டு கேளுங்க மக்கா....!!////அண்ணே ! அண்ணே .!! இந்த ரேடியோவை எப்ப மாட்னீங்க ? ஆபிஸ் ல மாட்டிகிட்டேன் :( //
பனக்காட்டு நரி.
யப்பா புள்ளகளா உங்க பேறுகள பாத்தாலே வயித்தகலகுதே!!
இந்த வம்பு வரும் ன்னு தெரிஞ்சுதானே மேலேயே பேனர் கட்னாபோல அத எழுதி வெச்சிருக்கேன்?
ஓகே sorry பணகாட்டு நரியே!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-57638552650086510882010-09-01T11:01:31.887+04:002010-09-01T11:01:31.887+04:00ஜெயிலா மற்றும் Jey இருவரும் தங்கள் இஷ்டம் போல என்...ஜெயிலா மற்றும் Jey இருவரும் தங்கள் இஷ்டம் போல என்ன வேணாலும் பண்ணுங்க . நான் அம்பேல்!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-85464831322354708072010-09-01T10:17:20.259+04:002010-09-01T10:17:20.259+04:00//// தெக்கு தெரு மச்சானே...................! ஹெட் ...//// தெக்கு தெரு மச்சானே...................! ஹெட் போன மாட்டிகிட்டு கேளுங்க மக்கா....!!////அண்ணே ! அண்ணே .!! இந்த ரேடியோவை எப்ப மாட்னீங்க ? ஆபிஸ் ல மாட்டிகிட்டேன் :(பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-83320877317515689622010-09-01T09:59:11.348+04:002010-09-01T09:59:11.348+04:00//ஜெய்லானி சொன்னது…
///நண்பர் Jey, உடன் செல்லும் அ...//ஜெய்லானி சொன்னது…
///நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு.//

யப்பா இது திருந்துமுன்னு நினைக்கிறீங்க.. ஊஹும்...//

ங்கொய்யாலெ..ஜெய்லானி.. எங்க போனலும் என் வேஷ்டிய உருவுரதுல குறியா இரு....:)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-69254858664549600712010-08-31T23:44:19.694+04:002010-08-31T23:44:19.694+04:00///நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் ப...///நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு.//

யப்பா இது திருந்துமுன்னு நினைக்கிறீங்க.. ஊஹும்...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-70982138374639332822010-08-31T20:49:47.745+04:002010-08-31T20:49:47.745+04:00மாப்ஸ். இந்த பதிவை 'நகைசுவை' தலைப்பிலதானே ...மாப்ஸ். இந்த பதிவை 'நகைசுவை' தலைப்பிலதானே வெளியிட்டுள்ளேன்! எவர்மீது நமக்கு ஏன் கோபம் வரவேண்டும்?
உண்மையில் இந்த படத்தை பார்த்துவிட்டு நான் சிரித்தேன்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-9992780653174240852010-08-31T20:24:51.091+04:002010-08-31T20:24:51.091+04:00சமீப பதிவுகளில் காட்டாம் அதிகமாக உள்ளது.வெளியில் அ...சமீப பதிவுகளில் காட்டாம் அதிகமாக உள்ளது.வெளியில் அதிகம் போகவேண்டாம்...கூல்...கூல்...
வாழ்க வளமுடன்.
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-35735625150869371292010-08-31T20:03:47.269+04:002010-08-31T20:03:47.269+04:00thambi netil ithai pakirnthukolvathai vida, kainat...thambi netil ithai pakirnthukolvathai vida, kainattu vaithu oottu poodubavarkalidam aduthu selluingal allathu edhuthu sollungal. " cinimavikku pona sittalu" hero iranthuponalum avarai oottu podum avalam irukkum varai. intha nadagangal thodrum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-15106492203827129802010-08-31T19:27:09.756+04:002010-08-31T19:27:09.756+04:00//கக்கு - மாணிக்கம் சொன்னது…
நண்பர் Jey, உடன் செல்...//கக்கு - மாணிக்கம் சொன்னது…
நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு. //பெரிய இடத்து பிள்ளை கல்லும் மண்ணும் சுமக்கிறதே பாவம்//
இந்த எண்ணம் தான் அவர்களுக்கு முதலீடு.
நாம் யாரும் அந்த பிள்ளைய பாத்து பரிதாபம் பட வேண்டியதில்லை. நன்றாக இருந்தா வாழ்த்தலாம்.//

அண்ணே நான் சொன்னது வஞ்சப் புகழ்ச்சிணே...
நக்கல்...:)

மத்தபடி அந்த அம்மனிக வாழ்க்கை அதுபாட்டுக்கு நடக்குது அதை பத்தி கலைப்படுற அளவுக்கு இன்னிக்கி அரசியல், அதிகாரவர்க்கம் இல்லை..., மாறனும்..பாப்போம்...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-15102632195047964622010-08-31T18:39:31.570+04:002010-08-31T18:39:31.570+04:00அருண், இந்தியனா பிறந்துட்டா இதெல்லாம் சகிச்த்தான் ...அருண், இந்தியனா பிறந்துட்டா இதெல்லாம் சகிச்த்தான் போகணும் - அப்படி இல்லை. இவைகளை சகிக்க வேண்டியதில்ல. எல்லோரும் ஒரு குறிப்பிட்ட நோக்கோடு ஒன்று சேர்ந்தால் இந்த அல்ப தனங்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் அதுதான் நம்ம நாட்டில் நடக்க விட மாட்டார்களே !பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-78727867927511677132010-08-31T18:35:44.760+04:002010-08-31T18:35:44.760+04:00நடிகர்கள் அரசியலில் வரட்டும், அரசியலில் உள்ளவர்கள்...நடிகர்கள் அரசியலில் வரட்டும், அரசியலில் உள்ளவர்கள் நடிக்கவும் போகட்டும். ஆனால் பொதுவாழ்வில், மக்களை மந்தைகளாக மதித்து ,ஏத்தி ஏமாற்றி பதவிக்கு வருபவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் தமிழ்?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-44449801624620934412010-08-31T18:26:12.571+04:002010-08-31T18:26:12.571+04:00அண்ணே...! நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வராங்க.....அண்ணே...! நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வராங்க..! ஆனா..! அரசியல்வாதி நடிக்க கூடாதா..? ;;))தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-46137154908020095822010-08-31T17:14:52.220+04:002010-08-31T17:14:52.220+04:00காமெடி மட்டும் இல்லை சமயத்துல கோபமும் வருது. ஆனா இ...காமெடி மட்டும் இல்லை சமயத்துல கோபமும் வருது. ஆனா இந்தியனா பிறந்துட்டா இதையெல்லாம் சகிச்சிதான் போகனும்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-21832475309722906272010-08-31T16:34:49.253+04:002010-08-31T16:34:49.253+04:00நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்...நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு. //பெரிய இடத்து பிள்ளை கல்லும் மண்ணும் சுமக்கிறதே பாவம்//
இந்த எண்ணம் தான் அவர்களுக்கு முதலீடு.
நாம் யாரும் அந்த பிள்ளைய பாத்து பரிதாபம் பட வேண்டியதில்லை. நன்றாக இருந்தா வாழ்த்தலாம்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-64074935927671600952010-08-31T16:29:36.076+04:002010-08-31T16:29:36.076+04:00அய்யா வெனா,பானா. முதல பேர மாத்தி வெச்சிகிங்க. எங்க...அய்யா வெனா,பானா. முதல பேர மாத்தி வெச்சிகிங்க. எங்கே போயி நீங்க பின்னூட்டம் போட்டாலும் பதில் சொல்றவுங்க பாடு கஷ்டமா இருக்கு. இது என்ன பேரு? பேரா கெடக்கில இங்க? அட, ஒரு குதிர , ஆடு, கோழி ன்னு இருந்தா கூட சரிதான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-4570159549027603132010-08-31T16:17:48.503+04:002010-08-31T16:17:48.503+04:00அந்த ப்ளாஸ்டிக் கூடைல கல்லு, மண்ணு ஏதும் இருக்கா ம...அந்த ப்ளாஸ்டிக் கூடைல கல்லு, மண்ணு ஏதும் இருக்கா மாதிரி தெரியல..எம்ப்டீயா !!!!!!

பாவம்.... சொகுசா வாழ்ந்த பிள்ளை ...அதயாவது தூக்குதே...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-7777851360201471262010-08-31T15:54:11.349+04:002010-08-31T15:54:11.349+04:00படத்தை பார்த்தாலே தெரிகிறது.. அந்த வெள்ளை சட்டைக்க...படத்தை பார்த்தாலே தெரிகிறது.. அந்த வெள்ளை சட்டைக்கு அடுத்த பிரதமர ஆவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது என்று...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-14039153310425384382010-08-31T15:52:34.168+04:002010-08-31T15:52:34.168+04:00அடடா மேல இருக்கிற விசயத்திற்கும்.. இங்கே நடக்கிற வ...அடடா மேல இருக்கிற விசயத்திற்கும்.. இங்கே நடக்கிற விவாதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையே..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com