tag:blogger.com,1999:blog-9127054218325869927.post8796714288643146022..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: வாயால் சிரிக்காதீர்கள்!பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-46052597497527051932010-12-12T18:47:35.271+04:002010-12-12T18:47:35.271+04:00இயலாமைதான் மனதில் ஏற்படுகிறது. யாருடைய வீட்டுச் சொ...இயலாமைதான் மனதில் ஏற்படுகிறது. யாருடைய வீட்டுச் சொத்தை இப்படிக்கொண்டுபோய் சுவுஸ் நாட்டில் வைக்கிறார்கள்? உண்டியல் குலுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் கூட இதற்குப் பெரிய சத்தம் கொடுத்ததாய்த் தெரியவில்லை. எல்லோரும் கூட்டுக் களவானிகளோ?கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-52273949141824050792010-12-11T15:05:12.856+04:002010-12-11T15:05:12.856+04:00நண்பா ,அரசியல் என்ற ஆலமரம் தனிமரமல்ல.அது அடையாறு ஆ...நண்பா ,அரசியல் என்ற ஆலமரம் தனிமரமல்ல.அது அடையாறு ஆலமரம் மாதிரி மண்ணில் வேருன்றி வாரிசு அரசியல் ஆகி விட்டது.ஆனால் அந்த அடையாறு ஆலமரமே ஒரு சமயம் ஆட்டம் கண்டது எல்லோருக்கும் தெரியும்.அது மாதிரி சமயம் வரும் என கானல் நீர் போல் நாம் எதிர்பார்ப்போமாகPalaniWorldhttps://www.blogger.com/profile/07154501297520573708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-42109569504949127932010-12-11T12:45:49.089+04:002010-12-11T12:45:49.089+04:00கடைசி பாராக்களில் சொன்னது நூறு சதவிகித உண்மை. எந்த...கடைசி பாராக்களில் சொன்னது நூறு சதவிகித உண்மை. எந்தத் துறையில் எவ்வளவு தேற்றலாம் என்று புதிய புதிய உத்திகளை ராசாக்களுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் அதிகாரிகள் என்ற மந்திரிகள்.
நல்ல கட்டுரை மாணிக்கம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-31082669505322427942010-12-11T12:38:23.229+04:002010-12-11T12:38:23.229+04:00சாட்டையடி சார்! இது கனவில கூட நடக்காத விஷயம்!சாட்டையடி சார்! இது கனவில கூட நடக்காத விஷயம்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-64297403909070731372010-12-11T10:18:10.395+04:002010-12-11T10:18:10.395+04:00காவலிங்க கூட்டம் கூண்டோட அழிக்கப்படனும்னா நீங்களும...காவலிங்க கூட்டம் கூண்டோட அழிக்கப்படனும்னா நீங்களும் வாங்க அரசியலுக்கு

- இப்படிக்கி சீக்கிரத்திலேயே அரசியலில் இறங்கப்போகும் ஸ்கூல் பையன்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-85590035477375665722010-12-11T10:04:41.743+04:002010-12-11T10:04:41.743+04:00என்னது ,,, சுவிஸ் பேங்க் இல் இருந்து இன்னும் நம்ம ...என்னது ,,, சுவிஸ் பேங்க் இல் இருந்து இன்னும் நம்ம நாட்டு பணத்தை எடுக்கலையா ?
சிவாஜி படத்தின் போதே நம்ம ரஜினி எல்லா பணத்தையும் கொண்டுவந்திட்டதா கேள்விபட்டேனே ? அச்சச்சோ..

இந்திய வாக்காள முட்டாபயல்களுக்கு ஒரு செய்தி...

இந்தியா சுவிட்டர்லாந்து மேல படைஎடுத்தா இந்திய கருப்பு பணம் மட்டுமல்ல மற்ற அணைத்து நாடுகளின் பணத்தையும் அள்ளிட்டு வந்திடலாம்...

அப்புறம் என்னா ...

மு.க அழகிரி மூஞ்சி மேலேயே எங்களுக்கெல்லாம் போஸ்டர் ஓட்டும் தகிரியம் வந்திடும்..யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.com