tag:blogger.com,1999:blog-9127054218325869927.post8668456472666857731..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-88297957300106413162011-02-16T04:19:18.083+04:002011-02-16T04:19:18.083+04:00கிட்டி முட்டி கிட்டி முட்டி கிட்டி முட்டி....
இதன...கிட்டி முட்டி கிட்டி முட்டி கிட்டி முட்டி....

இதனால பதினெட்டு பட்டிக்கும் சொல்லிகிறது என்னன்னா ... இனிமே காபி குடிக்கனும்னாலும் அடிக்கனும்னாலும் சாக்கிரதையா இருக்க சொல்லி நம்ம சுக்கு சொல்றாருங்கோ...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-17679282847063063532011-02-16T04:18:02.638+04:002011-02-16T04:18:02.638+04:00ஹிஹி! அந்த முதல் வீடியோவிலே வந்த பொண்ணு அசப்புலே ச...ஹிஹி! அந்த முதல் வீடியோவிலே வந்த பொண்ணு அசப்புலே சதா மாதிரியே இருந்துச்சா, ரெண்டு மூணுவாட்டி பார்த்தேன்.

Repeatuடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-78254110750990068022011-02-15T15:00:32.547+04:002011-02-15T15:00:32.547+04:00உபயோகமான பகிர்வு.உபயோகமான பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-17533079557678007392011-02-15T06:20:45.869+04:002011-02-15T06:20:45.869+04:00தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்ப...தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்பரே....பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/1-tuesday-in-valaichcharamrahim-gazali.htmlரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-31906709253716648162011-02-14T11:45:42.247+04:002011-02-14T11:45:42.247+04:00விக்கி உலகம் சொன்னது…
//இந்த ஒலகத்துல என்னிய
புர...விக்கி உலகம் சொன்னது…

//இந்த ஒலகத்துல என்னிய
புரிஞ்சிகிட்ட ஒரு ஆளு நீங்கதா விக்கி!
நன்றி ! :)))) //

நானும் உங்கள நல்லாவே புரிஞ்சிகிட்டேண்ணே!!

//அந்தப் புள்ளையும் தெப்பமா நனைஞ்சிருச்சேண்ணே....? //

அப்புறம்---யாராச்சும் E V சரோஜா டான்ஸ பதிவு எழுதினா, உஷாரா காப்பிய குடிச்சிட்டு படிங்க அண்ணே! பிறகு திரும்ப இன்னொரு புள்ளைய (ஹி..ஹி) தெப்பமா நனைய வச்சு நீங்க ஃபிலிம் காட்டினா, நாங்க தாங்க மாட்டோம்ணே. அவ்வ்வ்வவ்..!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-23530862061890047252011-02-14T10:27:23.979+04:002011-02-14T10:27:23.979+04:00/// அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக் .../// அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக் காண மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது.
Of course the JOKE deserve such a laugh.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-55467872371542644532011-02-14T10:03:05.427+04:002011-02-14T10:03:05.427+04:00லேப் டாப் எக்கேடு கேட்டு போனா நமக்கேன் .....அந்த ப...லேப் டாப் எக்கேடு கேட்டு போனா நமக்கேன் .....அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-54454795489847405052011-02-14T10:02:50.616+04:002011-02-14T10:02:50.616+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-23928316823620225982011-02-14T09:03:52.070+04:002011-02-14T09:03:52.070+04:00தண்ணியடித்த லேப்டாப் :) பயனுள்ள தகவல்.தண்ணியடித்த லேப்டாப் :) பயனுள்ள தகவல்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-43745723445166940842011-02-14T05:54:12.884+04:002011-02-14T05:54:12.884+04:00இங்க எங்க வீட்ல தினமும் அதே கதைதான். மாலையில் தின்...இங்க எங்க வீட்ல தினமும் அதே கதைதான். மாலையில் தின்பதர்ற்கு இருக்கும் முறுக்குகளை என் புத்திர சிகாமணிகள் ரெண்டும் கணனிக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தின்னுதுகள். கீ போர்ட். மற்றும் மேஜைமேல், உட்காரும் இடம், கால் வைக்கும் இடங்கள் என்று ஒரே முறுக்கு துகள்கள்தான் . எனக்கு உட்கார்தால் எரிச்சலாய் வரும். என்ன செய்வது ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை துடைப்பமும் மவ்சும் கையும் மாக நான்//

சரி சரி...விடுங்க...பசங்கன்னா அப்படிதான்.
வாழ்க வளமுடன்.
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-48690057809922045452011-02-14T04:57:15.804+04:002011-02-14T04:57:15.804+04:00நல்ல உபயோகமான குறிப்புகள்.நல்ல உபயோகமான குறிப்புகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-2860004773660772072011-02-14T04:48:48.470+04:002011-02-14T04:48:48.470+04:00லவர்ஸ்டேக்கு புது பதிவு போடலையா?லவர்ஸ்டேக்கு புது பதிவு போடலையா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-17218354567927835832011-02-13T21:55:41.437+04:002011-02-13T21:55:41.437+04:00// எங்க வீட்டு லேப்டாப் தீபாவளியோட முறுக்கு சாப்பி...// எங்க வீட்டு லேப்டாப் தீபாவளியோட முறுக்கு சாப்பிட்டு, அதோட மூணு பல்லு வேலை செய்யலை. அப்புறம் வாக்வம் கிளீனர் உபயத்தால, முறுக்கோட துணுக்குகளைத் திருப்பியெடுத்தபிறகுதான் பிரச்சனை சரியாச்சு ://

---சுந்தரா சொன்னது

இங்க எங்க வீட்ல தினமும் அதே கதைதான். மாலையில் தின்பதர்ற்கு இருக்கும் முறுக்குகளை என் புத்திர சிகாமணிகள் ரெண்டும் கணனிக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தின்னுதுகள். கீ போர்ட். மற்றும் மேஜைமேல், உட்காரும் இடம், கால் வைக்கும் இடங்கள் என்று ஒரே முறுக்கு துகள்கள்தான் . எனக்கு உட்கார்தால் எரிச்சலாய் வரும். என்ன செய்வது ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை துடைப்பமும் மவ்சும் கையும் மாக நான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-69811786392088519322011-02-13T21:48:02.873+04:002011-02-13T21:48:02.873+04:00// காணொளியைப் பலமுறை பார்க்க வேண்டியதுதான்! தலை மு...// காணொளியைப் பலமுறை பார்க்க வேண்டியதுதான்! தலை முதல் கால் வரை பார்த்தால்தானே புரியும்!
மடிக் கணினி வைத்திருப்பவர்களுக்கு உபயோகமான பதிவு.நானும் LK யும் ஒண்ணு!//

சென்னை பித்தன் சொன்னது
எல்லாம் இந்த பூனையும் பால குடிக்குமா ? கேசுதான் சார்.:)))
விரைவில் ஒன்று வாங்குவார்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-60020655690931519532011-02-13T21:45:48.177+04:002011-02-13T21:45:48.177+04:00// பகிர்வுக்கு நன்றி
எனக்கு ரொம்ப உபயோகமான பதிவுங...// பகிர்வுக்கு நன்றி

எனக்கு ரொம்ப உபயோகமான பதிவுங்கோ நன்றி//

விக்கி உலகம் சொன்னது…
இந்த ஒலகத்துல என்னிய
புரிஞ்சிகிட்ட ஒரு ஆளு நீங்கதா விக்கி!
நன்றி ! :))))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-54253292123144338512011-02-13T21:43:00.158+04:002011-02-13T21:43:00.158+04:00//அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான...//அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது//

// ராத்திரி அடிச்ச மப்பு இறங்குரதுக்குள்ளே போயி சுகாசினி ஆட்டத்தை எதுக்கு ஓய் பார்த்தீர்...
ஒரு வாய் காப்பி நஷ்டமாயி போச்சுல்ல.//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ராத்திரி அடிச்சா மப்பு எல்லாம் காலை வரை இருக்காது கண்ணா..
இந்த மனோவுக்கு இது கூடவா தெரியில? ஹையோ ஹையோ.!!பச்ச குலந்ததா.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-72020400013415983662011-02-13T21:38:52.469+04:002011-02-13T21:38:52.469+04:00// அந்தப் புள்ளையும் தெப்பமா நனைஞ்சிருச்சேண்ணே.......// அந்தப் புள்ளையும் தெப்பமா நனைஞ்சிருச்சேண்ணே....?
அந்த சுகாசினி வீடியோ போடலியா?//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஐயோ, ரொம்ப தான் கவலை? வேண்டாம் ஒடம்பு எலசிடும்.
இந்த கமெண்ட்ஸ் கே அந்த அக்க சாபமாம். இதில் அது வேறு வேண்டுமா?
இணைப்பு தந்தால் போச்சு.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-77697681183604811182011-02-13T21:34:41.894+04:002011-02-13T21:34:41.894+04:00// Ithu yellathukkum karanam namba 'Mannargudi...// Ithu yellathukkum karanam namba 'Mannargudi minor' RVS thaan. so repair billai avarukku anuppi vaingo sir!..:)//

தக்குடு சொன்னது…

வாங்க தக்குடு. முதல் தடவையாய் நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. காப்பி, டீ, கூல் ட்ரிங்க்ஸ் ?
r v s கு இப்படி ஒரு பட்டப்பெயர் இருப்பதை தெரிவித்தமைக்கு நன்றி. // மன்னார்குடி மைனர்// சூப்பரான பெயர்!

இனிமேல் அவர் தொலைந்தார்.
வருகைக்கு நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-16353269544644051562011-02-13T21:29:17.193+04:002011-02-13T21:29:17.193+04:00// அரசியல் பதிவுகள் வர வர கடுப்பை கிளப்புகின்றன.
...// அரசியல் பதிவுகள் வர வர கடுப்பை கிளப்புகின்றன.
வேண்டும் என்றால் மீண்டும் !

ungka உங்க ஸ்பெஷலே அதானே?///.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஐயோ செந்தில். அரசியல் பதிவுகளில் நான் வெறும்
ஜுஜுபி தான். என்னை விட அரசியல் எழுதுபவர்கள் இங்கு அநேகம்.
நான் எப்போதும் ஒரு கலவையாகவே எழுதுகிறேன்.
வருகைக்கு நன்றிபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-2743208237954535812011-02-13T18:30:18.982+04:002011-02-13T18:30:18.982+04:00பயனுள்ள பதிவுங்க :)
எங்க வீட்டு லேப்டாப் தீபாவளிய...பயனுள்ள பதிவுங்க :)

எங்க வீட்டு லேப்டாப் தீபாவளியோட முறுக்கு சாப்பிட்டு, அதோட மூணு பல்லு வேலை செய்யலை. அப்புறம் வாக்வம் கிளீனர் உபயத்தால, முறுக்கோட துணுக்குகளைத் திருப்பியெடுத்தபிறகுதான் பிரச்சனை சரியாச்சு :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-15254375935771115702011-02-13T17:20:29.079+04:002011-02-13T17:20:29.079+04:00பகிர்வுக்கு நன்றி
எனக்கு ரொம்ப உபயோகமான பதிவுங்கோ...பகிர்வுக்கு நன்றி

எனக்கு ரொம்ப உபயோகமான பதிவுங்கோ நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-38474582367134977512011-02-13T12:51:38.613+04:002011-02-13T12:51:38.613+04:00காணொளியைப் பலமுறை பார்க்க வேண்டியதுதான்! தலை முதல்...காணொளியைப் பலமுறை பார்க்க வேண்டியதுதான்! தலை முதல் கால் வரை பார்த்தால்தானே புரியும்!
மடிக் கணினி வைத்திருப்பவர்களுக்கு உபயோகமான பதிவு.நானும் LK யும் ஒண்ணு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-27198136560497072342011-02-13T12:44:54.816+04:002011-02-13T12:44:54.816+04:00//நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக எ...//நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!//

ஜொள்ளுங்க எசமான் ஜொள்ளுங்க....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-76756081879920241142011-02-13T12:36:03.763+04:002011-02-13T12:36:03.763+04:00கம்பியூட்டரை எவனும் புடுங்கிட்டு போயிற பூடாதுன்னு ...கம்பியூட்டரை எவனும் புடுங்கிட்டு போயிற பூடாதுன்னு மடியிலேயே வச்சிருந்தாலும் இப்பிடி நடக்கும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-26400370973943141022011-02-13T12:34:38.683+04:002011-02-13T12:34:38.683+04:00//அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான...//அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது//

ராத்திரி அடிச்ச மப்பு இறங்குரதுக்குள்ளே போயி சுகாசினி ஆட்டத்தை எதுக்கு ஓய் பார்த்தீர்...
ஒரு வாய் காப்பி நஷ்டமாயி போச்சுல்ல....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com