tag:blogger.com,1999:blog-9127054218325869927.post7520379608570149699..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: வாழைப்பழ கொடாப்பு !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-10996428633642171182011-01-16T19:50:59.310+04:002011-01-16T19:50:59.310+04:00வணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http:/...வணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc

(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)Tamil Book Mark (Beta)http://www.tamilbookmark.co.ccnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-23035442298553112622011-01-16T12:17:54.808+04:002011-01-16T12:17:54.808+04:00இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-10133509633696589372011-01-16T07:59:13.205+04:002011-01-16T07:59:13.205+04:00//இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கடைசி படத்தில வ...//இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

கடைசி படத்தில வணக்கம் கூறி வாழ்தது சொல்லறது யாருங்கோ....?//

வேலன். சொன்னது

இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவருதான் மாப்பு. பதிவிட்டு ரெண்டுநாள் ஆயாச்சி. எங்கே ஆளையே காணோம்?
கடைசி பக்கத்தில் வணக்கம் சொல்லி வாழ்த்து கூறுவது யார் என்றா தெரியாது??பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-22626547715783910682011-01-16T07:56:18.281+04:002011-01-16T07:56:18.281+04:00//அப்படியே எங்க ஆச்சி வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு ...//அப்படியே எங்க ஆச்சி வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வ்ந்தமாதிரி இருக்கு :-)

பொங்கல் வாழ்த்துகள் சகோ..//
அமைதிச்சாரல் சொன்னது…

வாருங்கள் அமைதிசாரல்.
ஆச்சி வீடு எங்குள்ளது என்று சொல்லவே இல்லையே?!:))
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-86488670709085166442011-01-16T07:54:49.321+04:002011-01-16T07:54:49.321+04:00//இதுதாங்க உண்மையான பொங்கல்..
பொங்கல் பற்றிய நினைவ...//இதுதாங்க உண்மையான பொங்கல்..
பொங்கல் பற்றிய நினைவலைகள் அருமை.நன்றி..//

பாரத்... பாரதி... சொன்னது…

குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு நினைவு மட்டுமே நமக்கு எஞ்சி நிற்கும். இந்த விதி அனைவருக்கும் பொதுதான் பாரதி.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-22165289678140431682011-01-16T07:52:50.328+04:002011-01-16T07:52:50.328+04:00//இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்
ஆஹா கரும்ப பார்த்த எ...//இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்

ஆஹா கரும்ப பார்த்த எவ்வள்வு ஆனந்தமா இருக்கு.
பழைய நினைவலைகள் மனதில் ஓடுகிறது,//
Jaleela Kamal சொன்னது…

எல்லோருக்கும் அப்படித்தான் ஆகிவிட்டது.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-2353024719152925092011-01-16T04:22:26.401+04:002011-01-16T04:22:26.401+04:00இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கடைசி படத்தில வணக...இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

கடைசி படத்தில வணக்கம் கூறி வாழ்தது சொல்லறது யாருங்கோ....?

வாழ்க வளமுடன்.
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-58727120265284555162011-01-15T23:12:34.398+04:002011-01-15T23:12:34.398+04:00அப்படியே எங்க ஆச்சி வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வ்...அப்படியே எங்க ஆச்சி வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வ்ந்தமாதிரி இருக்கு :-)

பொங்கல் வாழ்த்துகள் சகோ..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-38929610404086898792011-01-15T16:09:17.080+04:002011-01-15T16:09:17.080+04:00இதுதாங்க உண்மையான பொங்கல்..
பொங்கல் பற்றிய நினைவலை...இதுதாங்க உண்மையான பொங்கல்..
பொங்கல் பற்றிய நினைவலைகள் அருமை.நன்றி..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-61405882583963901502011-01-15T10:06:51.434+04:002011-01-15T10:06:51.434+04:00இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்
ஆஹா கரும்ப பார்த்த எவ்...இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்

ஆஹா கரும்ப பார்த்த எவ்வள்வு ஆனந்தமா இருக்கு.
பழைய நினைவலைகள் மனதில் ஓடுகிறது,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-76954449247799924652011-01-14T15:25:11.908+04:002011-01-14T15:25:11.908+04:00// வந்துட்டோமுல்ல....//
MANO நாஞ்சில் மனோ சொன்னது...// வந்துட்டோமுல்ல....//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வராம இருந்தா விற்றோவுமுள்ள ?? வாருங்க மனோ, உங்க தளம் எனக்கு பிடிதவைகளுள் ஒன்று.
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மனோ.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-79713845967160457842011-01-14T15:22:12.362+04:002011-01-14T15:22:12.362+04:00அந்த அழகிய நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து ...அந்த அழகிய நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்! இப்போது அமீரகத்தில் இதையெல்லாம் நினைத்துப் பார்த்துத் திருப்தி அடைய வேண்டியதுதான்!

சென்னை பித்தன் சொன்னது…

சரியாகசொன்னீர்கள். வேறு என்ன செய்வது?

தங்களிக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சென்னை காதலன் அவர்களே!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-20186790930328996032011-01-14T13:06:43.062+04:002011-01-14T13:06:43.062+04:00வந்துட்டோமுல்ல....வந்துட்டோமுல்ல....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-41315806501102507222011-01-14T10:50:30.503+04:002011-01-14T10:50:30.503+04:00அந்த அழகிய நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து ...அந்த அழகிய நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்! இப்போது அமீரகத்தில் இதையெல்லாம் நினைத்துப் பார்த்துத் திருப்தி அடைய வேண்டியதுதான்!
இனிய பொங்கல் வாழ்த்துகள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-92030803567924193712011-01-14T08:35:12.966+04:002011-01-14T08:35:12.966+04:00இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....
GEETHA ACHAL சொன்ன...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....
GEETHA ACHAL சொன்னது…

தங்களின் வருகைக்கு நன்றி,

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-29386449193191043382011-01-14T08:06:39.720+04:002011-01-14T08:06:39.720+04:00இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-18706046689915783582011-01-13T22:46:09.327+04:002011-01-13T22:46:09.327+04:00வாழைப்பழ விசயம் எனக்கு புதிது!
இனிய பொங்கல் நல்வா...வாழைப்பழ விசயம் எனக்கு புதிது!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

(கரும்பு, வெல்லம் எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள்!)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-66341604246936542952011-01-13T20:27:12.167+04:002011-01-13T20:27:12.167+04:00டாக்டர் பட்டத்திற்கு நன்றி :)டாக்டர் பட்டத்திற்கு நன்றி :)புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-63120782880453782852011-01-13T18:23:58.878+04:002011-01-13T18:23:58.878+04:00இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா
வெறும்பய கூ...இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா

வெறும்பய கூறியது...

வாருங்கள். தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த பேர மாத்தி வெச்சிக்கக் கூடாதா ?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-86219345813057965182011-01-13T18:17:44.255+04:002011-01-13T18:17:44.255+04:00இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணாஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணாஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-19759157951810260262011-01-13T18:14:00.802+04:002011-01-13T18:14:00.802+04:00பொங்கலோ பொங்கல் என்றே பொங்குக பால்பானை!
பொங்கிவரும...பொங்கலோ பொங்கல் என்றே பொங்குக பால்பானை!
பொங்கிவரும் ஆனந்தம் சேர்க்கட்டும் மங்கலத்தை!

எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

வாருங்கள் திரு. எஸ். கே. தங்களின் வாழ்த்து என்னை மகிழ்ச்சி அடை செய்கிறது.

தங்களுக்கும்என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-13901294129175442072011-01-13T18:06:31.969+04:002011-01-13T18:06:31.969+04:00பொங்கலோ பொங்கல் என்றே பொங்குக பால்பானை!
பொங்கிவரும...பொங்கலோ பொங்கல் என்றே பொங்குக பால்பானை!
பொங்கிவரும் ஆனந்தம் சேர்க்கட்டும் மங்கலத்தை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-87406777010565071892011-01-13T17:34:33.076+04:002011-01-13T17:34:33.076+04:00வாருங்கள் முருக வேல்.
முதல் முதலாக வந்துள்ளீர்கள்...வாருங்கள் முருக வேல்.
முதல் முதலாக வந்துள்ளீர்கள். நல்வரவாகட்டும்.
விஷ்ணுபுரம் கேள்விப்பட்டதுண்டு. நான் பட்டீஸ்வரம் .
வருகைக்கு நன்றி.
தங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-72804991754010603532011-01-13T17:22:00.362+04:002011-01-13T17:22:00.362+04:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ!!
S.Menaga சொன்னது...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ!!

S.Menaga சொன்னது…

வாருங்க மேனகா.....என்ன ரொம்ப நாலா காண வில்லையே?
அங்கு ஊரில் இல்லையா?

நீங்க இல்லாம ஒரு குறைதான்.

தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-57342466302666481882011-01-13T17:19:17.075+04:002011-01-13T17:19:17.075+04:00உ.த அண்ணாச்சியோட போட்டி போடறீங்களோ ?? இவ்வளவு பெரி...உ.த அண்ணாச்சியோட போட்டி போடறீங்களோ ?? இவ்வளவு பெரியப் பதிவு. படிக்கறதுக்குள்ள... பல புதிய விஷயங்கள். இந்த வார்த்தை நான் கேள்விப் படாத ஒன்று

எல் கே சொன்னது…

எஸ். கே. எனக்கே அப்படித்தான் பெரிசா இருந்தது. நிறைய குறைத்துவிட்டேன். அதனால் தான் பசி வரும் வரை எழுதினேன் இன்னமும் நிறைய இருக்கு.
தஞ்சை, குடந்தை பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் பொங்கல் விழா எல்லோர் வீட்டிலும் இப்படித்தான் நடக்கும். வட்டார வழக்குகள் , பலருக்கு புதிதாக இருக்கலாம்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
13 ஜனவரி, 2011 4:14 pmபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com