tag:blogger.com,1999:blog-9127054218325869927.post6508786296569232967..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: புண்ணுக்கு புனுகு !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-28820828821706957822010-09-25T18:27:24.958+04:002010-09-25T18:27:24.958+04:00அரசியல்வாதிகள் வோட்டு கேட்கும் வரைதான் மக்களிடம் வ...அரசியல்வாதிகள் வோட்டு கேட்கும் வரைதான் மக்களிடம் வருகிறார்கள். அப்புறம் அவர்கள் சொல்லும் எந்த விஷயத்தையும் அவர்கள் ஒத்துக் கொள்வது இல்லை. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் என்னென்ன பேசினார்கள், என்னென்ன பேசாமல் இருந்தார்கள் என்று பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-61056202687431888122010-09-25T08:25:22.591+04:002010-09-25T08:25:22.591+04:00தப்பு பண்ணா, அரசியல் அதிகாரம், பணம் பலம் வச்சி தப்...தப்பு பண்ணா, அரசியல் அதிகாரம், பணம் பலம் வச்சி தப்பிச்சிக்கலாம், தவிர மக்கள் இத வச்சி ஓட்டு போடாம இருக்க மாட்டாங்கனு நினைக்கிறாங்க. மக்கள் கிட்ட பயமில்லாம போயிடுச்சேண்ணே???!!!.

பாஜாக, மதவெறி கட்சி அதுக்கு ஓட்டு போடமாட்டாங்க, அதனால மக்களுக்கு நம்ம கட்சிக்கு ஓட்டு போடுறத தவிர வேற வழியில்லைனு நினைச்சுட்டாங்க போல.

என்னத்தச் சொல்ல மானம் போகுது...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-84573191256607785142010-09-25T07:50:40.100+04:002010-09-25T07:50:40.100+04:00http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_...http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.htmlஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-3364918907569521502010-09-24T20:59:58.296+04:002010-09-24T20:59:58.296+04:00அப்புறம் அந்த டெல்லிக்கார முதலமைச்சருக்கு பிரதமரிட...அப்புறம் அந்த டெல்லிக்கார முதலமைச்சருக்கு பிரதமரிடமிருந்து டோஸ் கிடைத்ததாக இன்றைய மாலை செய்திகள் சொல்கின்றன.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-91196214537875075672010-09-24T20:58:23.110+04:002010-09-24T20:58:23.110+04:00பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான...பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி! காங்கிரசித் தூக்கி எறியா விட்டால், இந்த தேசம் இன்னும் என்னென்ன சீர்கேடுகளைச் சந்திக்க வேண்டியிருக்குமோ?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-58047432012708428812010-09-24T19:10:03.260+04:002010-09-24T19:10:03.260+04:00பதிவு ரொம்பக் காட்டம். ஆயினும் நிஜமே.!பதிவு ரொம்பக் காட்டம். ஆயினும் நிஜமே.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-31685578516251675002010-09-24T13:14:06.937+04:002010-09-24T13:14:06.937+04:00நம் "பீத்தல் ஜனநாயக காவலர்கள்" காசு வரும...நம் "பீத்தல் ஜனநாயக காவலர்கள்" காசு வரும் என்றால் இடுப்பில் இருக்கும் கோவணத்தையும் உருவி கொடுத்து விட்டு காசை வாங்கிகொள்ளும் கயவாளிகள்//
நல்லா சொன்னீங்க..இவனுக எல்லாம் பொணம் தின்னி கழுகுங்க..சி.பி.ஐ கூட இப்போ மொண்ணை ஆயிடுச்சு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-30463859452127842302010-09-24T11:28:21.911+04:002010-09-24T11:28:21.911+04:00காமன்வெல்த் நடத்தாமல் இருந்திருந்தால் ஓரளவு இந்திய...காமன்வெல்த் நடத்தாமல் இருந்திருந்தால் ஓரளவு இந்தியாவின் பெயர் காப்பாற்றப்பட்டிருக்கும். பேராசைக்காரர்களால் பெயர் தொலைந்ததுதான் மிச்சம். சிறப்பான இடுகை.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-79368212738511016232010-09-24T10:39:41.328+04:002010-09-24T10:39:41.328+04:00நல்லா வருது.. வாயில..............!
காமன்வெல்த் என்...நல்லா வருது.. வாயில..............!
காமன்வெல்த் என்று பெயர் பார்த்தாலே நான் அதை படிப்பதில்லை. வீண் மன உளைச்சல்DR.K.S.BALASUBRAMANIANhttps://www.blogger.com/profile/06408531287792707180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-60041283841786714482010-09-24T02:40:51.507+04:002010-09-24T02:40:51.507+04:00ஓ.. இதுலேயும் லஞ்சம் புரையோடியிருக்கா?
விளங்கும் ...ஓ.. இதுலேயும் லஞ்சம் புரையோடியிருக்கா?

விளங்கும் பாஸ்..

இந்த கழிப்பறையில்..லஞ்ச பிசாசுகளை , மூணூ நாள் அடைத்து வைத்து சாப்பிடச்சொல்லனும்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-16072257219167880332010-09-23T22:00:53.884+04:002010-09-23T22:00:53.884+04:00காமன் வெல்த் என்று கேட்டால் கூட ரொம்ப கோபம் வருகிற...காமன் வெல்த் என்று கேட்டால் கூட ரொம்ப கோபம் வருகிறது .வெட்கம்கெட்ட அரசு .வாழ்க இந்தியா பணநாயகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-42655819153164822452010-09-23T21:57:17.414+04:002010-09-23T21:57:17.414+04:00சாட்டையை கையில் எடுத்துட்டீங்க. விளாசுங்க !சாட்டையை கையில் எடுத்துட்டீங்க. விளாசுங்க !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-15322019928880345362010-09-23T21:09:23.549+04:002010-09-23T21:09:23.549+04:00சொந்தக்காசுலே சூனியம் வச்சுக்கிறதுங்கிறது இதான் போ...சொந்தக்காசுலே சூனியம் வச்சுக்கிறதுங்கிறது இதான் போலிருக்கு! இப்படியா அசிங்கம் பண்ணுவாங்க? :-(settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-48680347655176913912010-09-23T16:29:42.280+04:002010-09-23T16:29:42.280+04:00மானம் கப்பல்ல இல்லை, ஏரோபிளேன்லயே ஏத்திட்டாங்கமானம் கப்பல்ல இல்லை, ஏரோபிளேன்லயே ஏத்திட்டாங்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-50698918889173194582010-09-23T14:38:37.364+04:002010-09-23T14:38:37.364+04:00இந்தியாவின் மானம் கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது. :-(இந்தியாவின் மானம் கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது. :-(எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com