tag:blogger.com,1999:blog-9127054218325869927.post3920149150402300985..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: வண்டின்னா வண்டி....பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-92099630680910443792012-09-25T07:47:52.406+04:002012-09-25T07:47:52.406+04:00//ஊருக்கு ஒரு விலை சொல்றானுங்களே எவ்வளவு குடுத்தீங...//ஊருக்கு ஒரு விலை சொல்றானுங்களே எவ்வளவு குடுத்தீங்க பாஸ் :-)//
ஜெய்லானி.

ஆஹா, வாரும் பிள்ளாய்.
மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. நெட்டில் பாருங்கள் அதிக விபரம் தெரியும் ஜெய்லா.

Chennai Dream Yuga (Kick-Drum-Alloy) 49080 * 54481
Dream Yuga (Kick-Drum-Spoke) 47561 * 52824
Dream Yuga (Self-Drum-Alloy) 51106 * 56692

Registration, insurance, extra fittings என எனக்கு ஆகியது 58825 ருபாய்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-56248056881264236272012-09-24T21:21:54.354+04:002012-09-24T21:21:54.354+04:00ஊருக்கு ஒரு விலை சொல்றானுங்களே எவ்வளவு குடுத்தீங்...ஊருக்கு ஒரு விலை சொல்றானுங்களே எவ்வளவு குடுத்தீங்க பாஸ் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-51345532102908606162012-09-23T16:52:19.226+04:002012-09-23T16:52:19.226+04:00// அண்ணே உங்க பதிவு படிச்சி பின்னூட்டம் போட்டு 2 ...// அண்ணே உங்க பதிவு படிச்சி பின்னூட்டம் போட்டு 2 வருசம் கிட்ட ஆயிடுச்சி...நலமா இருக்கீங்களாண்ணே????//
---------------- பட்டிகாட்டான் Jey

நலமாகவே இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி,
உண்மையில் நிறைய நண்பர்களின் தொடர்புகளை இழந்த சோகம்தான் எனக்கும்.
இனி தொடர்ந்து தொடர்பில் இருக்கவே முயற்சிக்கிறேன்.

அதுசரிதான்,நானும் சூப்பர் ஸ்ப்ளண்டர் மாடலைத்தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்.அப்புறம் அது மாறிப்போனது.
ஹோண்டா ட்ரீம் யுகா 70 - 100 KM/L தருவதாக நிறைய பேர்கள் எழுதுகின்றனர். இனிமேல்தான் பார்க்கவேண்டும்.

வருகைக்கு நன்றி.
பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-86859945850379228332012-09-23T16:43:57.902+04:002012-09-23T16:43:57.902+04:00நன்றி நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களே.நன்றி நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களே.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-49873948398647311252012-09-23T15:32:46.921+04:002012-09-23T15:32:46.921+04:00// " கிளர்ச்சை பிடித்துக்கொண்டு நகத்துங்க&quo...// " கிளர்ச்சை பிடித்துக்கொண்டு நகத்துங்க" //

வண்டி பழகுற ஆரம்பகாலத்துல எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும்போல... :-)))

நானும் அதே காசி தியேட்டர் ஆபோசிட் கடைலதான் வண்டி எடுத்தேன். “சூப்பர் ஸ்பிலெண்டர்” செம மைலேஜ்!!! 35 கி.மீ / அவர், ஆனா வண்டி சூப்பர்.

இப்ப 5 மாசமா கோண்டா ஏவியேட்டர்ல செட்டில ஆயிடேன் அதான் ட்ராபிக்ல நலா இருக்கு.

அண்ணே உங்க பதிவு படிச்சி பின்னூட்டம் போட்டு 2 வருசம் கிட்ட ஆயிடுச்சி...நலமா இருக்கீங்களாண்ணே????
பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-82320811507586220602012-09-23T13:50:45.798+04:002012-09-23T13:50:45.798+04:00தேவையான தகவல்தேவையான தகவல்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-72862000873983541472012-09-23T08:03:57.729+04:002012-09-23T08:03:57.729+04:00நீங்க சொல்வது சரிதான் எல். கே.
மவுன்ட் ரோடில் ஆக்...நீங்க சொல்வது சரிதான் எல். கே.
மவுன்ட் ரோடில் ஆக்டிவாவில் செல்வதே சுகமானதுதான்.எவ்வளவு கூட்டம் இருந்தாலும் டென்ஷன் இல்லாமல் வளைய வரலாம். ஆனால் அதன் உயரம் குறைவாக இருப்பதால் எனக்கு சரிபட்டு வரவில்லை. பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-10521179234733492342012-09-23T08:03:32.382+04:002012-09-23T08:03:32.382+04:00மொபைல் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே மக்கர் பண்ணுது, சரியா...மொபைல் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே மக்கர் பண்ணுது, சரியானவுடன் போட்டோ எடுக்கலாம் வண்டி நம்பருடன் மாப்ஸ்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-72586381650883769762012-09-23T05:55:04.162+04:002012-09-23T05:55:04.162+04:00சென்னைக்கு ஆக்டிவா மாதிரி வண்டிதான் சரி. கியர் மாற...சென்னைக்கு ஆக்டிவா மாதிரி வண்டிதான் சரி. கியர் மாற்றும் இம்சை இல்லாமல் ஓட்டலாம் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-45745867368757661862012-09-22T23:54:01.275+04:002012-09-22T23:54:01.275+04:00ஒய்.... வண்டி நம்பர் சொல்லவே இல்ல ... ???ஒய்.... வண்டி நம்பர் சொல்லவே இல்ல ... ???யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.com