tag:blogger.com,1999:blog-9127054218325869927.post3690398240603199574..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-68908103425330598472010-02-11T13:56:40.739+04:002010-02-11T13:56:40.739+04:00திரு .ஜெய்லானி,
அமீரகத்தில் இன்டர்நெட் வேகம் மிக ...திரு .ஜெய்லானி,
அமீரகத்தில் இன்டர்நெட் வேகம் மிக மிக குறைவாகவே இருப்பதால் இந்த சிரமம் எனக்கும் இருந்தது.
Etsalat இந்த விஷயத்தில் மிக மெத்தனம் காட்டுவதும் அங்குள்ளவர்களுக்கு தெரியும்.ஏனெனில் இன்டர்நெட் பயன் பாளர்கள் 95% வெளிநாட்டவர்கள்தானே!
Check" Dubai forum " to know the bad about etisalat net speed.

எல்லோரும் பலதடவை கம்ப்ளைன்ட் செய்துவிட்டார்கள். ஒன்றும் பலன் இல்லை.

நான் தற்போது சென்னையில் இருப்பதால் இங்கு நெட்வொர்க் வேகம் பிரமாதம். (Airtel)பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-9329476844309987662010-02-10T22:52:52.787+04:002010-02-10T22:52:52.787+04:00எனக்கு அதில் நெட் வேலை செய்யவில்லை.(சாஃப்வேர் டிரை...எனக்கு அதில் நெட் வேலை செய்யவில்லை.(சாஃப்வேர் டிரைவர்).அதனால் எனக்கு அது பிடிக்கவில்லை.மற்ற படி ஓக்கே....தான்.(etisalat alcatel lucent modem)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-80861825905356916382010-02-10T10:59:55.276+04:002010-02-10T10:59:55.276+04:00very gud posting.. congratsvery gud posting.. congratsஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-86827412898808869412010-01-05T07:00:09.732+04:002010-01-05T07:00:09.732+04:00Please change the font colour as well as template ...Please change the font colour as well as template colour, as its irritating to read the post. Thanks if you consider my request.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-89292031710674277402009-11-05T20:07:16.211+04:002009-11-05T20:07:16.211+04:00பயனுள்ள பதிப்பு சார்!!!! அலுவலகம் மற்றும் வீட்டு உ...பயனுள்ள பதிப்பு சார்!!!! அலுவலகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்க்கு உன்னதமான OS தான் உபுண்டு. பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும்!!!!நித்திhttps://www.blogger.com/profile/05477237255455900023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-54355558597473598822009-11-01T11:02:26.932+04:002009-11-01T11:02:26.932+04:00//சென்றமாதமும் 565-ல் இருந்தது. இந்த மாதமும் அதே எ...//சென்றமாதமும் 565-ல் இருந்தது. இந்த மாதமும் அதே எண்ணில் இருக்கு//

அது போன மாசம் ...
இது இந்த மாசம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-1172756864210472512009-11-01T11:01:22.588+04:002009-11-01T11:01:22.588+04:00நல்லதொரு முயற்சி.
உபுண்டு வை நல்லா பல வகையிலும் டெ...நல்லதொரு முயற்சி.
உபுண்டு வை நல்லா பல வகையிலும் டெஸ்ட் வச்சி ரிசல்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நாங்களும் தெரிஞ்சிக்குறோம்... அப்புறம் மாறிக்கிறோம்.
நன்றிகள் பல !யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-63659609681641980022009-10-31T20:57:21.703+04:002009-10-31T20:57:21.703+04:00நல்ல பதிவு...நான் உபுண்டுக்கு மாறிட்டேன்....அப்ப ந...நல்ல பதிவு...நான் உபுண்டுக்கு மாறிட்டேன்....அப்ப நீங்க....?
மாறிடுவோம்....
அப்புறம்....
உங்கள் வருகையாளர்பதிவேடு வேலை செய்யவில்லை...சென்றமாதமும் 565-ல் இருந்தது. இந்த மாதமும் அதே எண்ணில் இருக்கு....அதையும் கவனிக்கவும்....

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-70052795311149354582009-10-31T18:14:54.688+04:002009-10-31T18:14:54.688+04:00ஐயோ ஐயோ ஒட்டு போடலான்னு போனாக்கா !! தகராறு பண்ணுது...ஐயோ ஐயோ ஒட்டு போடலான்னு போனாக்கா !! தகராறு பண்ணுது மாரியாத்தா !! நீ தான் காப்பாத்தனும் !! உனுக்கு கடா வெட்டி கூழு ஊத்துறேன் தாயே !!

( தமலீசு உனுக்காச்சி எனுக்காச்சி பாத்துக்கறேன் உன்னை )டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-83727136475082101062009-10-31T18:10:14.779+04:002009-10-31T18:10:14.779+04:00மிக நல்ல பதிவு , வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல விஷி...மிக நல்ல பதிவு , வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல விஷியங்களை உங்களிடம் எதிர் பார்க்கிறோம் , அடிக்கடி எழுதுங்கள்.

( யப்பா !! இன்னாடா இது பேஜாரா கீது !! எப்பிடி தான் இது மேரி அல்லாம் பேசறாங்களோ !! சாமி மண்ட வேத்து பூடுதுபா !! )

கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கறேன் பா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.com