பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், பிப்ரவரி 15

அரசியலுக்கு வர ஆர்வம் இருக்கிறது.. ஆனால்.. | Maridhas Answers..


மாரிதாஸ் போன்றவர்கள் நிச்சயம் இன்னமும் அதிகம் எழுதவேணும், நேரடி அரசியலிலும் தீவிரமாக  பங்கு பெற வேண்டும் அப்போதுதான் அதன் பயன்கள் முழுவதுமாக  மக்களுக்கு வந்து சேரும் .
மற்ற காட்சிகளில் இயக்கங்களில் உள்ள தறுதலைகளைவிடவும் மாரிதாஸ் அவர்கள் பன்மடங்கு மேலானவர் தகுதியானவரே ..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக